By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நல்லம்பள்ளி அருகே அரசிடம் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகள் இடத்தை ஆக்கிரமித்து கொண்டு வீடு கட்ட விடாமல் தடுக்கும் கும்பல்: நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியருக்கு கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > நல்லம்பள்ளி அருகே அரசிடம் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகள் இடத்தை ஆக்கிரமித்து கொண்டு வீடு கட்ட விடாமல் தடுக்கும் கும்பல்: நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியருக்கு கோரிக்கை
தமிழ்நாடுதருமபுரி

நல்லம்பள்ளி அருகே அரசிடம் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகள் இடத்தை ஆக்கிரமித்து கொண்டு வீடு கட்ட விடாமல் தடுக்கும் கும்பல்: நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியருக்கு கோரிக்கை

Last updated: July 4, 2026 1:33 pm
July 4, 2026
31 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 04 –

தருமபுரி மாவட்டத்தில் வீடற்ற மற்றும் வாடகை வீட்டில் வசித்து வரும் பயனாளிகள் 110 பேரை தேர்வு செய்து, நல்லம்பள்ளி தாலுகா பெரியவீட்டுகொட்டாய் கிராமத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி இடம் ஒதுக்கியது. பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அந்த இலவச வீட்டு மனை இடத்தில், வீடு கட்ட பயனாளிகள் சென்றால், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துக் கொண்டு, இது எங்கள் நிலம் எனக்கூறி வீடுகட்ட விடாமல் பயனாளிகளை தடுத்து வருகின்றனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அரசு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கியும், பயனாளிகள் இதுவரை வீடுகட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதேபோல் நேற்றும் சம்மந்தப்பட்ட பெரியவீட்டுகொட்டாய் கிராமத்தில், அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டச் சென்ற 4 பயனாளிகளை, அதே ஊரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், அவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, வீடுகட்ட விடாமல் தடுத்தும், பயனாளிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தருமபுரி மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி, இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி உள்ள இடத்தில், பயனாளிகளை வீடுகட்ட விடாமல் தடுக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பயனாளிகள் வீடு கட்டிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசிடம் இலவச வீட்டு மனை பட்டாக்கள் பெற்ற பயனாளிகள் தரப்பில் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

பெண்குழந்தைகளுக்கான சிலம்ப பயிற்சி50 பேருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிய கலெக்டர்
46-வது மாவட்ட ஆட்சியாளராக சதீஷ் பதவி ஏற்றுக்கொண்டார்
தக்கலை கல்வி சரகத்தில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த கலெக்டர்
தஞ்சாவூரில் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

உயர் மின் கோபுர துவக்க விழா !!

June 28, 2025
62 Views
நான் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சிறப்பாக செயல்படுவேன்: பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ மார்க்கண்டயேன்
3வது சரக்கு தளம் இயந்திர மயமாக்கம் ஒப்பந்தம்
அஜித்குமார் கொலை வழக்கில் மிளகாய்ப்பொடி வாங்கிய கடை முதல் அரசினர் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ அதிகாரிகள் துரித விசாரணை
சித்த மருத்துவ மாணவர்களோடு விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account