By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு மாணவர்கள் முழு தேர்ச்சி அடைய வேண்டும்: குமரி கலெக்டர் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு மாணவர்கள் முழு தேர்ச்சி அடைய வேண்டும்: குமரி கலெக்டர் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு மாணவர்கள் முழு தேர்ச்சி அடைய வேண்டும்: குமரி கலெக்டர் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

Last updated: July 17, 2026 4:58 pm
July 17, 2026
8 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 17 –

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான மீள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கலந்துகொண்டு, தலைமையாசிரியர்களிடையே கலந்துரையாடி தெரிவிக்கையில்: குமரி மாவட்டத்தில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் 100 சதவீத தேர்ச்சியுடன், தேர்ச்சி பெற்று சிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

மேலும் சென்ற ஆண்டில் தேர்ச்சியை நூறு சதவீதமாக எட்டுவதில் இடையூறாக இருந்த காரணிகள் எவை எவை என விவாதிக்கப்பட்டது. மாணவரின் வருகை என்பது மாணவரின் தேர்ச்சியை பாதிக்கும் காரணியாக அமைந்து விடக்கூடாது என்பதில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அதிக அக்கறை கொண்டு செயல்பட வேண்டும். பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் போதிய அளவு இல்லாத பள்ளிகளுக்கு பள்ளி மேலாண்மை குழு மூலமாகவும், பள்ளி நிர்வாகத்தின் மூலமாகவும் ஆசிரியர்களை ஒழுங்கு செய்து இக்கல்வி ஆண்டின் ஆரம்பம் முதலே கற்றல் கற்பித்தல் பணியை தொய்வின்றி மேற்கொண்டு, மாணவர் நலன் காத்திட அறிவுறுத்தப்பட்டது.

கல்வி கூடம் அல்லாது, பிற சூழல் காரணமாக மாணவர்கள் சரியாக கற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பின் அதற்கு உரிய வழிகாட்டுதல்கள் மாவட்ட நிர்வாகம் சார்பாக அளிக்கப்பட உள்ளது. எனவே அத்தகைய மாணவர்களை அடையாளம் கண்டு , ஆசிரியர்கள் அப்படிப்பட்ட மாணவர் நலனில் அக்கறையுடன் செயல்படவும், சிறு குறு தேர்வுகள் மூலம் மாணவர்களின் அடைவினை மேம்படுத்திடவும் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து வரும் பருவ தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற தேர்ச்சியினை மீள் ஆய்வு செய்வதன் மூலம் மாணவர்களுக்கான தேர்ச்சி சதவீதம் உயர வாய்ப்புள்ளது என்பதே கருத்தில் கொண்டு முதல் பருவ தேர்விலிருந்தே அதிக அக்கறை கொண்டு மாணவர்களுக்கு பாடங்களை புகட்டிடவும், மீண்டும் மீண்டும் திருப்புதல்களை வழங்கிடவும் வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

மாணவர் எண்ணிக்கை குறைவாக காணப்படும் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதமும் குறைந்திருப்பது வருத்தம் அளிக்கும் ஒன்றாக காணப்படுகிறது. எனவே குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள், மாணவர்களின் வாழ்வில் அக்கறை கொண்டு அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்ய வேண்டும் என்ற நோக்கில் கடின உழைப்பினை தந்திடுதல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ச்சியாக, தேர்ச்சி குறைந்த பள்ளிகளை ஆய்வு மேற்கொண்டு மாதம் ஒருமுறை அறிக்கை சமர்பிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கூறினார்.

நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் கடைகளில் அதிகாரிகள் திடீர் ரெய்டு; புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பறிமுதல்
தோவாளை அருகே சாலையில் கார் மோதி சாம்பார் மான் உயிரிழப்பு
ஸ்ரீ நாராயணகுரு கல்லூரியின் மாணவி திரிஷலாஸ்ரீ சிறப்பு கட்டுரை
கருங்கல் அருகே மீன் மார்க்கெட் அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு; போலீஸ் குவிப்பு
மார்த்தாண்டம் அருகே தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவன் மாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 812 பேருக்கு

October 22, 2024
74 Views
உணவு பாதுகாப்பு மற்றும் கலப்படம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
பல ஆண்டுகளாக போராடிய பொதுமக்களுக்கு தார் சாலை வசதி!
விளாத்திகுளத்தில் அண்ணாமலை We the Leaders அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் கலை திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account