By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொண்டி மருத்துவமனை அருகே பழைய கட்டடத்தில் சமூக விரோத செயல்கள்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தொண்டி மருத்துவமனை அருகே பழைய கட்டடத்தில் சமூக விரோத செயல்கள்!
இராமநாதபுரம்தமிழ்நாடு

தொண்டி மருத்துவமனை அருகே பழைய கட்டடத்தில் சமூக விரோத செயல்கள்!

Last updated: September 1, 2026 3:45 pm
September 1, 2026
4 Views
Share
SHARE

நோயாளிகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை தேவை

ராமநாதபுரம், செப். 1:

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி பேரூரில் செயல்பட்டு வரும் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

இம்மருத்துவமனைக்கு அருகிலும், பழைய காவல் நிலையத்தின் பின்புறத்திலும் அமைந்துள்ள பழைய காவலர் குடியிருப்பு கட்டிடம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கட்டிடத்தை சிலர் இரவு நேரங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் மருத்துவமனைக்கு வரும் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக தமுமுக செயலாளர் பரக்கத் அலி தெரிவித்துள்ளார். மேலும், கட்டிடத்தை சுற்றி புதர்கள் மண்டி கிடப்பதால் பாம்பு மற்றும் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளதாகவும், இது நோயாளிகளின் சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, அபாயகரமான பழைய கட்டிடத்தை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த இடத்தில் மருத்துவமனைக்கு தேவையான புதிய கட்டடங்களை அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் பரக்கத் அலி வலியுறுத்தியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

இலவச இருதய அறுவை சிகிச்சை முகாம்
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: துணை ஆணையாளர் உள்பட 6 மீது வழக்கு பதிவு
விதை ஆய்வு சிறப்பு குழு விற்பனை நிலையங்களில் ஆய்வு
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்திற்கு தனி இன்ஸ்பெக்டர் நியமனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மணக்குடியில் மீனவர் அளவுக்கு அதிகமாக மாத்திரை

October 21, 2024
116 Views
உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனமான ஜெர்மனியின் மியூனிக் தொழிற்நுட்பப் பல்கலைக்கழகத்தை (Technical University of Munich) தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் பார்வை
கிள்ளியூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்க செயலாளர் கோரிக்கை
காய்கறிகளின் விலை திடீர் உயர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account