By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
இராமநாதபுரம்

தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

Last updated: October 10, 2025 12:19 pm
October 10, 2025
24 Views
Share
SHARE

ராமநாதபுரம், அக். 10 –

பாஜக, தேர்தல் ஆணையம் இணைந்து நடத்தி வரும் வாக்குத்திருட்டை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மக்கள் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நடந்தது. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் கோபால் தலைமை வகித்தார். தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார். இதில் தேசிய மீனவர் காங். தலைவர் ஆம்ஸ்ட்ராங் பர்னாண்டோ, மகளிர் காங். தேசியக்குழு உறுப்பினர் ராமலட்சுமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை அப்துல்லா, தெய்வேந்திரன், மாநில பொதுச் செயலர் ரமேஷ் பாபு ஆகியோர் பேசினர்.

மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பாரிராஜன், ஜோதி பாலன், செந்தாமரைக் கண்ணன், சரவண காந்தி, குமார், மரியம் அருள், மாநிலச் செயலர்கள் ஆனந்த குமார், அடையாறு பாஸ்கரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகானந்தம், மாநில மீனவர் காங் தலைவர் ஜோர்தான், நகர்மன்ற உறுப்பினர் மணிகண்டன், வழக்கறிஞர் பிரிவு செயலர் கிருஷ்ணமூர்த்தி, வட்டாரத்தலைவர்கள் சேது பாண்டியன், சேகர், வேலுச்சாமி, சுப்ரமணியன், மனோகரன், தட்சிணாமூர்த்தி, ஆதி, மாவட்ட தலைவர்கள் பாஸ்கர சேதுபதி (ஓபிசி அணி), ராஜகோபால் (முன்னாள் ராணுவப் பிரிவு), ஹாஜா நதி முதீன் (சிறுபான்மை பிரிவு), ராஜா (பட்டியல் அணி), ராமேஸ்வர் நகர் தலைவர் ராஜீவ் காந்தி, இளைஞர் காங் நிர்வாகி அருண் உள்பட பலர் பங்கேற்றனர். ராமநாதபுரம் நகர் காங். தலைவர் கோபி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

நண்பர்கள் உதவிக் கரங்கள் அறக்கட்டளை பத்தாம் ஆண்டு துவக்க விழா
பசும்பொன்னில் அக்.20க்குள் அனைத்து பணிகளை முடிக்க கலெக்டர் உத்தரவு
விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா
கமுதி நெறிஞ்சிப்பட்டி அங்கன்வாடி மையம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
மாநில அளவிலான வில்வித்தை போட்டி; பரமக்குடி மாணவர்கள் சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்காத அரசு

May 27, 2025
42 Views
குமரி கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் எழுத உதவி மையம் திறப்பு
திருவெண்ணெய்நல்லூரில் கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பொது மக்களுக்கு அன்னதானம்
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
களியக்காவிளை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account