By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூர் ஏரியில் விழல் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > திருவெண்ணெய்நல்லூர் ஏரியில் விழல் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் ஏரியில் விழல் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

Last updated: July 10, 2025 4:38 pm
July 10, 2025
51 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், ஜூலை 10 –

திருவெண்ணெய்நல்லுர் ஏரியில் விழல் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சிக்கு உட்பட்ட கரைமேல் அழகர் கோயில் அருகில் 129 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஆண்டுதோறும் விழல் ஏலம் விட்டு அறுவடை செய்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு விழல் ஏலத்திற்காக தயாராகி இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதில் விழல் முற்றிலும் எரிந்து நாசமானது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசித்து வந்த முதியவர்கள் குழந்தைகள் ஆகியோருக்கு இருமல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இந்த ஏரியில் இருந்த விழலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்திருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் அருகே செம்மார் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த பொன்முடி எம்எல்ஏ
பொன்முடி பிறந்தநாள் விழா; திருவெண்ணெய்நல்லூர் திமுக நிர்வாகிகள் பங்கேற்பு
திருவெண்ணெய் நல்லூர் நூலக கட்டிடம் ஒப்படைப்பு ஆணையை அஞ்சுகம் கணேசன் வழங்கினார்
திருவெண்ணெய்நல்லூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா
திருவெண்ணெய்நல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

போக்குவரத்து காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் சிக்கும் சிறார்கள்

October 1, 2024
92 Views
போக்குவரத்துத் துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி
ராயக்கோட்டையில் ஆற்காட் தொண்டு நிறுவனம் சார்பில் உயர் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி: கல்வியாளர் மு.திருப்பதி கலந்து கொண்டு உரையாற்றினார்
காளிகேசம் காளிஅம்மன் கோவிலில் மே 12ல் சித்ரா பௌர்ணமி பூஜை
நித்திரவிளை அருகே மீனவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account