By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகம் திறப்பு! அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் உறுதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகம் திறப்பு! அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் உறுதி
தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகம் திறப்பு! அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் உறுதி

Last updated: May 27, 2026 7:20 pm
May 27, 2026
12 Views
Share
SHARE

திருப்பூர், மே 27 –

திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. புதிய அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் எஸ். பாலமுருகன் திறந்து வைத்தார். விழா இன்று காலை 6 மணியளவில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை 10 மணியளவில் புதிய அலுவலகத்தை எஸ்.பாலமுருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “திருப்பூரில் குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றுவேன். நொய்யல் ஆற்றின் குறுக்கே யூனியன் ரோடு ஈஸ்வரன் கோவில் சந்திப்பு பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்து, அவற்றை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம்அறிவுறுத்தியுள்ளேன்.

மேலும் பழைய பேருந்து நிலையம், அம்மா உணவகம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதிகளில் நிலவும் சுகாதார மற்றும் தூய்மை பிரச்சினைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். நேரில் குறைகளை தெரிவிக்கலாம்.

திருப்பூர் மாநகரில் ஓராண்டுக்கும் மேலாக நிலவி வரும் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சரை சந்தித்து நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மாநகராட்சியில் பதிவு பெற்ற நடைபாதை கடை வியாபாரிகளுக்கு மேற்கூரை நடவடிக்கை மார்க்கெட்டில் அமைத்து வழங்க எடுக்கப்படும். பூ தினசரி வாடகை தொடர்பான பிரச்சினைகள் குறித்து தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். அரசுப் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்குவதற்காக பணம் வசூலிப்பது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம். மேலும் எனது உதவியாளரிடமும் மனுக்கள் அளிக்கலாம்” என்றார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் பாண்டியன், பாபு, குத்புதீன், மோகன், அமர்நாத், ஜே.கே. சாமி, செல்லப்பாண்டி, போஸ், ரஞ்சித், கெளதம், சந்துரு, யுவராஜ், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சூலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் சம்பத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
குமரி பகவதியம்மனுக்கு நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு; பக்தர்கள் குவிந்தனர்
தொண்டி பேரூராட்சியில் அதிகரிக்கும் ஊழலால் மக்கள் அடிப்படை வசதிகள் செய்வதில் தொய்வு! ஐக்கிய ஜமாத் மற்றும் இந்து மத தர்ம பரிபாலன சபை சார்பில் புகார் மனு
அபிராமம் நகரில் சேதமடைந்த பிரதான சாலைகள் வாகன ஓட்டிகள் அவதி
திருமலைபுரம் பகுதி இளைஞர்களுக்கு அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்

July 28, 2024
73 Views
சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம்
முருகன் கோவிலில் சஷ்டி விரதம்
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
இழப்பீடு வழங்காததை கண்டித்து விவசாய சங்க
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account