By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருச்சியில் ஒருங்கிணைந்த வேளாளர் மற்றும் வெள்ளாளர் சங்கங்கள் கூட்டமைப்பு மாநாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருச்சி > திருச்சியில் ஒருங்கிணைந்த வேளாளர் மற்றும் வெள்ளாளர் சங்கங்கள் கூட்டமைப்பு மாநாடு
திருச்சி

திருச்சியில் ஒருங்கிணைந்த வேளாளர் மற்றும் வெள்ளாளர் சங்கங்கள் கூட்டமைப்பு மாநாடு

Last updated: July 16, 2025 12:39 pm
July 16, 2025
36 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுலை 16 –

திருச்சியில் ஒருங்கிணைந்த வேளாளர் / வெள்ளாளர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற சமுதாய மாநாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வெள்ளாளர் முன்னேற்ற கழகம் இனமான சொந்தங்கள் மாவட்டத் தலைவர் அஜித்குமார் தலைமையில் சுமார் 500 பேர் பங்கேற்றனர். மாநாட்டில் பங்கேற்ற வெள்ளாளர் முன்னேற்ற கழகம் உறவுகள் அனைவருக்கும் மாவட்ட தலைவர் அஜித்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நன்றி அறிவிப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சியில் ஒருங்கிணைந்த வேளாளர் மற்றும் வெள்ளாளர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
உத்தரகோசமங்கை, மத்தியரேந்தல், முதுகுளத்தூர், சாயல்குடி, கே.வலசை, மஞ்சக்கொள்ளை, மெய்யனேந்தல், பாண்டியூர், மண்டபம், தங்கச்சி மடம், ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணிவகுத்து சென்று கலந்து கொண்டு சிறப்பித்த உறவுகள் அனைவருக்கும் மற்றும் மாநாட்டில் பங்கேற்ற இராமநாதபுரம் மாவட்ட உறவுகள் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கிய நம் நெஞ்சில் நிறைந்து உள்ள கொடை வள்ளல்கள் ராமநாதபுரம் சேர்ந்த டாக்டர் தினேஷ் முகில், தொழிலதிபர் ஜெயம் குரூப்ஸ் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன், இராமநாதபுரம் மாவட்டத்தின் முன்னோடி பொறியாளர் சந்திரசூடன் ஆகியோர் உதவிக்கு இராமநாதபுரம் மாவட்ட நம் உறவுகள் மற்றும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் சார்பில் நெஞ்சார்ந்த கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும், விரைவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் நம் இனம் உறவுகள் ஒன்று திரண்டு வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் பொது கூட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். இதுகுறித்து நம் உறவுகள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட தலைவர் அஜித்குமார் அறிக்கையில் கூறி உள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சியில் வெளி மாநில லாட்டரி விற்ற மூதாட்டி கைது
திருச்சி: போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை
ஒருங்கிணைந்த டயக்னாஸ்டிக்ஸ் 14 கிளைகள் திறப்பு
நாளை திருச்சி வரும் ராகுல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் 
விஜய்க்கு ஓட்டு கேட்டு சென்ற தவெகவினரை விரட்டியடித்த முதியவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவை நாடார் சங்கத்தின் சார்பில்காமராஜர் பெயரில் மண்டபம்

March 7, 2025
47 Views
நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை அதிரடி: ஒரே நாளில் 200 மேற்பட்ட மோட்டார் வாகன வழக்கு பதிவு: ரூ.184500 அபராதம் விதிப்பு
கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு இயக்கம்
மதுவுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்!!!
செல்போனில் பேசி ஏமாற்றிபணமோசடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account