By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாதி பிரகாஷ்மணிஜியின் புனித நினைவாக போதை விழிப்புணர்வு முகாம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தாதி பிரகாஷ்மணிஜியின் புனித நினைவாக போதை விழிப்புணர்வு முகாம்!
தமிழ்நாடுதிருவள்ளூர்

தாதி பிரகாஷ்மணிஜியின் புனித நினைவாக போதை விழிப்புணர்வு முகாம்!

Last updated: August 4, 2026 6:26 pm
August 4, 2026
7 Views
Share
SHARE

திருவள்ளூர், ஆகஸ்ட் 4 –

போதை இல்லாத பாரதத்தை உருவாக்கும் உன்னத நோக்கோடு, இந்திய அளவில் ஆகஸ்ட் 6 முதல் 20 தேதி வரை 10 கோடி மக்களை சந்தித்து போதை விழிப்புணர்வு வழங்கும் நாடளாவிய பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரா கல்லூரியில் மாணவர்களுக்கான போதை விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவர்களிடையே போதை விழிப்புணர்வு குறித்த சிறப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அந்த உறுதிமொழியின் முக்கிய அம்சங்கள்:
* போதை விலகல்: அனைத்து விதமான போதைப் பழக்கங்கள் மற்றும் அடிமைத் தளங்களில் இருந்து முழுமையாக விடுபடுதல்.
* ஆரோகியமான வாழ்க்கை: ஆரோக்கியமான நற்பண்புகள் சார்ந்த மற்றும் நேர்மையான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தல்.
* சமுதாய விழிப்புணர்வு: எனது குடும்பம், நண்பர்கள் மற்றும் சமுதாயத்தை போதையில்லா வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ள ஊக்கப்படுத்துதல்.
* தேச வளர்ச்சி: எனது நேரம், ஆற்றல், திறமைகள் மற்றும் வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்தி, போதை இல்லாத ஆரோக்கியமான மற்றும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு நேர்மையான பங்களிப்பை வழங்குதல்.

இவ்விழாவில் திருவள்ளூர் மாவட்ட பிரம்ம குமாரிகள் பொறுப்பாளர் சகோதரி ஜெயலட்சுமி, வெங்கடேஸ்வரா கல்லூரி தலைவர் புருஷோத்தமன், செயலாளர் நந்தகுமார் மற்றும் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி: மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றனர்
பள்ளிக்கு சென்று வருகிறேன் எனக் கூறி சென்ற இரு மாணவர்கள் காணவில்லை
தேனி மாவட்டம் பள்ளி மாணவர்களுக்கான கோடை காலப் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார்
தஞ்சாவூரில் ஓவியம் சிற்பக் கலை கண்காட்சிக்கு படைப்புகளை அனுப்பலாம்
பொள்ளாச்சி பட்டாம்பூச்சி இலக்கிய அமைப்பு சார்பில் கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு புகழஞ்சலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூர் மாநகராட்சி மண்டலம் எண் 1ல் 184 புதிய தார் சாலை பணிகள் துவக்க விழா

July 21, 2025
86 Views
தருமபுரியில் கல்விக்கடன் வழங்கும் முகாம்
புதிய போர் போட்டு தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி
32.80லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கல்வி ஓவியங்கள்
ஈரோட்டில் பங்காரு அடிகளார் குரு பீடம் கும்பாபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account