By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்!
இராமநாதபுரம்தமிழ்நாடு

தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்!

Last updated: September 19, 2026 12:11 pm
September 19, 2026
5 Views
Share
SHARE

முதுகுளத்தூர்: செப்.19.

தமிழக வெற்றிக் கழகத்தின் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமையில், முதுகுளத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் தவெகவில் இணைந்தனர். கட்சியில் இணையும் நிகழ்வு முதுகுளத்தூரில் நடைபெற்றது.

இதில், முதுகுளத்தூர் அதிமுக மத்திய ஒன்றிய செயலாளரும், வெங்கலக்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான செந்தில், மாவட்ட செயலாளர் மதன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். மேலும், அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் ஆப்பனூர் VRS. முத்துராமலிங்கம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் தவெகவில் இணைந்தனர்.

புதிதாக கட்சியில் இணைந்த அனைவரையும் மாவட்ட செயலாளர் மதன் வரவேற்றார். மேலும், கழகத்தின் வளர்ச்சிப் பணிகளில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

ராமநாதபுரம் மேற்கு மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்புப் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் வைகாசி திருவிழா நாளை தொடங்குகிறது
கன்னியாகுமரியில் படகு துறைக்கு செல்லும் வழிகளை மாவட்ட போலீஸ் எஸ்பி நேரில் ஆய்வு
100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி
திருப்பூர்: இந்து முன்னேற்றக் கழக தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் பேட்டி
விளாத்திகுளத்தில் விபத்தில் பலியான தூய்மை பணியாளருக்கு ரூ.3 லட்சம் முதல்வர் நிவராண நிதி வழங்கிய எம்எல்ஏ
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

July 17, 2025
78 Views
மு க ஸ்டாலின் கடும் தாக்கு
கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரி 36 வதுஆண்டு விழா!
கோயம்புத்தூரில் தேசிய அளவிலான இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
கன்னியாகுமரி பூம்புகார் படகுத் துறையில் பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account