By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தவெக ஆட்சியின் போலி பிம்பம் ஒரு மாதத்தில் ஒதுங்கி விட்டது: எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தவெக ஆட்சியின் போலி பிம்பம் ஒரு மாதத்தில் ஒதுங்கி விட்டது: எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தவெக ஆட்சியின் போலி பிம்பம் ஒரு மாதத்தில் ஒதுங்கி விட்டது: எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்

Last updated: June 29, 2026 6:52 pm
June 29, 2026
10 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 29 –

த.வெ.க ஆட்சியின் போலி பிம்பம் கடந்த ஒரு மாதத்தில் நொறுங்கி விட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்று அவர் மேலும் பேசியதாவது: தமிழக வெற்றி கழக ஆட்சியின் போலி பிம்பம் கடந்த ஒரு மாதத்தில் நொறுங்கிக் கிடக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த ஆட்சியின் அவலம் அனைத்தையும் மக்கள் கவனித்துக் கொண்டு வருகின்றனர்.
இந்த அரசின் தவறுகளை சருக்கல்களை இளைஞர்கள் தட்டி கேட்க தொடங்கி விட்டனர். அப்படி தட்டி கேட்கிற இளைஞர்களையும் நம்முடைய கட்சியினரையும் கைது செய்யும் வேலையை சோபா மாடல் அரசு தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மின்வெட்டு நிகழ்கிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது சட்ட ஒழுங்கை ஆட்சியாளர்கள் படுகுழியில் தள்ளி உள்ளனர். சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியினர் என்னென்ன கூத்துகள் நடத்தினர் என்பதை அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர்.

இது சட்டப்பேரவையா அல்லது திரையரங்கமா அல்லது படப் பிடிப்பு நடைபெறும் இடமா என கேட்கும் அளவிற்கு சட்டப்பேரவையின் தரத்தை த.வெ.க அரசு சிதைத்து வருகிறது. ஆனால் எதற்கெடுத்தாலும் திமுக தான் காரணம் என ஆயத்தமான ஒரு பதிலை ஆட்சியாளர்கள் வைத்துள்ளனர். தமிழ்நாடு தற்போது மிகப்பெரிய பேரிடரில் சிக்கி உள்ளது. இதிலிருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டியது நம்முடைய பொறுப்பு. அதற்காக நாம் அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என்றார் உதயநிதி ஸ்டாலின்.

இந்த திருமண விழாவில் முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோவி. செழியன், வைத்திலிங்கம், எஸ் ரகுபதி, மெய்யநாதன், முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ்.எஸ் பழனி மாணிக்கம், தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ, முரசொலி எம்பி, எம்எல்ஏக்கள் அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), முத்துராஜா (புதுக்கோட்டை), முன்னாள் எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன், டி கே ஜி நீலமேகம், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலர் செல்ல பாண்டியன் உள்பட திமுக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமண விழா ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாவட்ட திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் அம்மன்குடி ராஜேந்திரன் மற்றும் மணமக்களின் குடும்பத்தார் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கொல்லங்கோடு அருகே திருமண வேன் கவிழ்ந்து 18 பேர் காயம்; 2 பேர் கவலைக்கிடம்
குறும்பனை கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கிய பள்ளி மாணவி: 2ம் நாளாக தேடும் பணி தீவிரம்
குமரியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்; ஒரே நாளில் 15 சதவீதம் மாசடைந்த காற்று
ராமன்துறையில் மீனவர் காங்கிரஸ் சார்பில் சுனாமி நினைவு தினம்
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வேண்டி தருமபுரியில் உண்ணாவிரத போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் வெற்றி

November 8, 2024
40 Views
ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதை
தூத்துக்குடியில் பருவமழை முன் எச்சரிக்கை
மாவீரன் பொல்லான் 221வது நினைவு நாள்: ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சலி
தருமபுரியில் மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account