By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தருமபுரியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தருமபுரி

தருமபுரியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Last updated: October 6, 2025 4:56 pm
October 6, 2025
41 Views
Share
SHARE

தருமபுரி, அக்டோபர் 06 –

தருமபுரி தொடக்க வேளாண்மை மண்டல இணைப்பதிவாளர் அலுவகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அணைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்  மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முருகன், மாநில பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஊதிய உயர்வு நிலுவை தொகையை வழங்க வேண்டும். 2021-ம் ஆண்டுக்கு பின்னர் ஓய்வு பெற்ற பணியாளர்கள் அணைவருக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். தேவையற்ற இடங்களில் முதல்வர் மருந்தகம் ஏற்படுத்தி தினசரி ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

மாவட்ட பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
நகை மதிப்பீட்டாளர்கள், கணினி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தாயுமானவர் திட்டத்தில் வீடு தேடி சென்று பொருட்கள் விநியோகிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களை நிவர்த்தி செய்ய வேண்டும். அங்காடிகளுக்கு தனித்தனியாக பி.ஓ.எஸ் இயந்திரங்கள், செல்போன் மற்றும் இணைய வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மகளிர் பணிபுரியும் இடங்களில் கழிவறை வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி  கோஷங்கள் எழுப்பி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டாத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி அணைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆண்கள் பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நீட் தேர்வு -2024 குளறுபடிகளை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்
ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் கனரக சலவை இயந்திரம் மற்றும் சலவை அறை
தருமபுரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி
1,700 -ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழில் பூங்கா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

தேசிய குடற்புழு நீக்க நாள் முன்னிட்டு குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

August 11, 2025
38 Views
உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றிய வாட்ச்மேன்
தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள் சார்பில் வருகிற 13-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
மேட்டுப்பட்டியில் தவெக பெயர் பலகை திறப்பு
வேளாண் கல்லூரி மாணவா்கள் செயல்முறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account