By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை பொதுக்கூட்டம்
தருமபுரி

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை பொதுக்கூட்டம்

Last updated: July 5, 2025 6:08 pm
July 5, 2025
70 Views
Share
SHARE

தருமபுரி, ஜுலை 5 –

தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை பொதுக்கூட்டம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி எம்பி தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் நாட்டான் மாது வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், காவேரி, மல்லமுத்து, வைகுந்தம், பெரியண்ணன், செல்வராஜ், கருணாநிதி, முருகேசன், வீரமணி, பச்சையப்பன், கிருஷ்ணன், சக்திவேல், சண்முகம், வீரமணி, நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அன்பழகன், பேரூராட்சி தலைவர் பிருந்தா நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் விக்ரமன், கலைஞர் பித்தன் ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, பென்னாகரம் சட்டமன்ற பார்வையாளர் பாரி, துணைச் செயலாளர்கள் ஆறுமுகம், ரேணுகாதேவி, பொருளாளர் தங்கமணி, ஐடிவி லிங்க் கௌதம், உதயசூரியன், இளைய சங்கர் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நகரத் துணைச் செயலாளர் முல்லைவேந்தன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கொடி கம்பங்களை அகற்ற பிரதிநிதிகள் கலந்தாய்வு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2021 டு 2022 ஆம் நிதி ஆண்டில் 350 மரக்கன்றுகள் நடவு
மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் பார்வையிட்டு ஆய்வு
திமுக இளைஞரணி சார்பில் அறிமுக கூட்டம்
பாலகோட்டில் பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

வேளாண் கல்லூரி மாணவர்கள் மழை நீரை சேகரிக்கும் முறை குறித்து செயல் விளக்கம்

May 12, 2024
128 Views
அரசின் சாதனை திட்டங்கள் விளக்கும் சிறு புகைப்பட கண்காட்சி
குமரி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டம்: கலெக்டர், அமைச்சர் வழங்கினார்கள்
மாநில அளவில் +2 தேர்ச்சியில் சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடம்
மத்தூர் பேருந்து நிலையத்தில், செய்தி மக்கள் தொடர்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account