By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கிடங்கில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கிடங்கில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்
மதுரை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கிடங்கில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்

Last updated: June 30, 2025 12:43 pm
June 30, 2025
99 Views
Share
SHARE

மதுரை, ஜூன் 30 –

மதுரை தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் கிடங்கில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை வேலை நிறுத்தத்தால் நியாய விலை கடைகளுக்கு அரிசி கொண்டு செல்லும் பணி முடங்கியது.

மதுரை, ஜெயந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வெங்கடாஜலபுரம் கிடங்கில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு இருந்து தான் மதுரை மண்டல மாநகர் புறநகர் பகுதிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நுகர் பொருள்கள் கொண்டு செல்லப்படும். இங்கு தினமும் 60 க்கும் மேற்பட்ட லாரிகளில் பொருள் வந்து இறக்குவதும் ஏற்றிச் செல்வதும் வழக்கம்.

இந்நிலையில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுமை தூக்குவோர் பாதுகாப்பு நலச் சங்கம் தென் மாவட்ட அமைப்புச் செயலாளர் முனியாண்டி கூறியதாவது: சுமை தூக்கும் தொழிலாளிகளுக்கு சர்வீஸ் கார்டு வழங்கி நிரந்தரமாக பணி நியமனம் செய்ய வேண்டும். தொழிற்சங்க தேர்தல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய போதும் நிர்வாகம் தேர்தல் நடத்த விடாமல் தாமதப்படுத்துகிறது. உடனே தேர்தல் நடத்த வேண்டும்.

540 சுமை தூக்கும் தொழிலாளிகள் தமிழ்நாடு முழுவதும் கொரோனா காலகட்டத்தில் பணிபுரிந்தவர்களை பதிவேடுகளில் பதிவு செய்து நிரந்தரப்படுத்த வேண்டும்.
சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த கூலி உயர்வு வழங்கப்படவில்லை. அதையும் உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாவில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்தார் .

இதனால் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் கிடங்கில் இருந்து நியாய விலை கடைகளுக்கு அரிசி கொண்டு செல்லும் பணி முடங்கி உள்ளதால் நியாய விலை கடையில் வழங்கப்படும் அரிசியை நம்பியே வாழும் ஏழை மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி விதி மீறல் கட்டடங்கள்
போக்குவரத்து துணை ஆணையாளர் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது
அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் NSS இயக்கத்தின்
திருப்பரங்குன்றம் மலைகாக்க மயிலாடுதுறை சூடமேற்றி ஆர்ப்பாட்டம்.
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

வலுதூக்கும் போட்டி வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை

January 30, 2025
65 Views
248 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி
அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் இன்று ஆய்வு
ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்
இரணியல் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account