By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த 300-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த 300-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த 300-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர்

Last updated: March 23, 2026 3:06 pm
March 23, 2026
57 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 23 –

கன்னியாகுமரி மாவட்டதில் தமிழக வெற்றி கழகத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தோவாளை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தில் இளைஞர்கள் அதிக அளவில் இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன் முன்னிலையில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

இந்த இணைப்பு விழாவானது தோவாளை ஒன்றிய செயலாளர் ஏ.கே. விஜய் தலைமையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் இணைச் செயலாளர் பிரேம், தோவாளை ஒன்றிய செயலாளர் ஹரி மற்றும் விஜு, ரூபன், அஜித், முகேஷ், சுந்தர்ராஜ் பலர் கலந்து கொண்டார்கள்.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாற்று அரசியல் மாற்றத்தை நோக்கி இளைஞர்கள் தவெகவில் இணைவது குமரி மாவட்டத்தில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

1008 பால்குடம் ஊர்வலம்!
பேரூர் வியாபாரிகள் சங்கத்தின் முப்பெரும் விழா கோலாகலம்
இறுதி கட்ட விறுவிறு வாக்கு சேகரிப்பில் வேப்பனப்பள்ளி தவெக வேட்பாளர் எஸ்.ஆர்.சம்பங்கி: 40 ஆழ்துளை கிணறுகளை அமைத்து தருவதாக வாக்குறுதி
நாகர்கோவிலில் நடைபெற்ற தமிழர்களின் பாரம்பரிய வளைகாப்பு நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்: காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் எல்.சுப்பிரமணி பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அருகே அடிப்படை வசதியின்றி தத்தளிக்கும் கிராம மக்கள்

September 17, 2025
68 Views
தனிஷ்க் பண்டிகை கால எக்ஸ்சேஞ்ச் திட்டம் அறிமுகம்
குப்பை கொட்டியதாக ரூபாய் 4500 அபராதம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை பொது கூட்டம்
துவாரகா மெட்ரிக் மேல்நிலைபள்ளி 10ம் வகுப்பு மாணவ மாணவிகள் 100% தேர்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account