By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தடை செய்யப்பட்ட பகுதியில் கட்டாய வசூல் வேட்டை கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தடை செய்யப்பட்ட பகுதியில் கட்டாய வசூல் வேட்டை கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்
இராமநாதபுரம்மாவட்டம்

தடை செய்யப்பட்ட பகுதியில் கட்டாய வசூல் வேட்டை கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்

Last updated: May 3, 2024 9:16 am
May 3, 2024
211 Views
Share
SHARE

ராமநாதபுரம், மே 3 – 

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா ஒரு ஆன்மிக  சுற்றுலாத்தலமாகும்.  இங்கு தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து யாத்ரீகர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இவர்கள் வரும்  வாகனங்களை  நிறுத்துவதற்கு வசதியாக தர்ஹா நுழைவு வாயில் முன்புறம் (சர்வே எண் 502 , 504) இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு சிறு வியாபாரிகள் தொழில் செய்து வருகின்றனர். இவ்விடத்தை ஒரு சில சமூக விரோதிகள் தங்களுக்கு  சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.  ஆக்கிரமிப்பு செய்த இவ்விடத்தை கேரளா யாத்ரீகர்களிடம் ரூ.10  ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை முன் பணம்  பெற்றுக்கொண்டு தினமும் ரூ. 500 வரை குத்தகை வசூலிக்கின்றனர். இதை ஊராட்சி மன்ற தலைவர் கண்டும் காணாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.  தடை செய்யப்பட்ட  பகுதியில் உள்ள கடைகளை அப்புறப் படுத்த வேண்டும் என வருவாய் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.  தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள கடைகள்  அகற்றப்படாததால்  சமூக விரோதிகள் வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் நிலை தொடர்கிறது.   ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஏர்வாடிபகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா?
மார்த்தாண்டம் அருகே பழைய வாகனங்கள் பிரிக்கும் கடையில் திருட்டு
நாகர்கோவிலில் 825 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
புதிதாய் சேர்ந்த மாணவர்களுக்கான துவக்க விழா
நாகர்கோவில் 2025 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா : துணை மேயர் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பகவதி அம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை

September 12, 2024
173 Views
6.65 கோடி மதிப்பில் மகளிர் தொழில் கூடம் திறப்பு
அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்!!
தக்கலை அருகே காதலன் மது அருந்தியதால் பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை
திண்டுக்கல்லில் கோவை பேரவையின் கிளை கழகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account