By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் 13 வட்டாட்சியர்கள் இடமாற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் 13 வட்டாட்சியர்கள் இடமாற்றம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 13 வட்டாட்சியர்கள் இடமாற்றம்

Last updated: June 25, 2026 7:20 pm
June 25, 2026
63 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 25 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் 13 வட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர் நிலை அலுவலர்கள் இடமாற்றம் மற்றும் நியமனத்திற்கு மாவட்ட கலெக்டர் ரேவதி உத்தரவிட்டார். பட்டுக்கோட்டை தனி வட்டாட்சியர் (முத்திரை கட்டணம்) மூர்த்தி தஞ்சாவூர் வட்டாட்சியர் ஆகவும், கும்பகோணம் தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரேம்குமார் திருவையாறு வட்டாட்சியர் ஆகவும், பாபநாசம் வட்டவழங்கள் அலுவலர் அகஸ்தியன் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ஆகவும், தஞ்சாவூர் தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திப்புசுல்தான் திருவிடை மருதூர் வட்டாட்சியர் ஆகவும், தஞ்சாவூர் வட்டாட்சியர் சிவக்குமார் தஞ்சாவூர் தனி வட்டாட்சியர் ஆகவும் (நிலை எடுப்பு) திருவையாறு வட்டாட்சியர் முருககுமார் தஞ்சாவூர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒரத்தநாடு வட்டாட்சியர் தர்மேந்திரா பட்டுக்கோட்டை தனி வட்டாட்சியராகவும், (ஆதிதிராவிடர் நலம்) பட்டுக்கோட்டை வட்டாட்சியர் யுவராஜ் பாபநாசம் வட்ட வழங்க அலுவலராகவும், திருவிடைமருதூர் வட்டாட்சியர் சாந்த மீனா கும்பகோணம் தனி வட்டாட்சியராகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்) கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை தனி வட்டாட்சியர் (நில எடுப்பு) உமா மகேஸ்வரி நாகப்பட்டினம் அலகு தனி வட்டாட்சியர் ஆகவும் (முத்திரை கட்டணம்) ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பட்டுக்கோட்டை தனி வட்டாட்சியர் கண்ணன் (ஆதிதிராவிடர் நலம்) பட்டுக்கோட்டை தனி வட்டாட்சியர் ஆகவும் (முத்திரை கட்டணம்) தஞ்சாவூர் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் சுந்தர செல்வி தஞ்சாவூர் தனி வட்டாட்சியர் ஆகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மகப்பேறு விடுப்பில் சென்ற தஞ்சாவூர் வட்டாட்சியர் அருள் மணி ஒரத்தநாடு வட்டாட்சியராகவு ம் நியமிக்கப்பட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தவெக ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமையில் அஞ்சலையம்மாளின் 136-வது பிறந்தநாள் விழா
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் 1,448 ஆமை குஞ்சுகள்: கடலில் விட்ட வனத்துறை
வளரும் பருவத்தினரின் மனநிலை பற்றிய புத்தகம்: ஈரோட்டை சேர்ந்த இளம்பெண் மானசி சாதனை: அமைச்சர் செங்கொட்டையன் பாராட்டு
நாகர்கோவிலில் பிரதமர் ரோடு ஷோவில் விதிமுறைகளை மீறியதாக பாஜக, அதிமுக மீது வழக்கு பதிவு
சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வேலுமணி மலர் அஞ்சலி

July 18, 2024
111 Views
ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள்
நோபல் உலக சாதனை படைத்த மாணவ மாணவிகளை பாராட்டி விருது வழங்கும் விழா.
நாகர்கோவிலில் விபத்துகளை தடுக்க காவல் ஏஐ தொழில்நுட்ப திட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்
தொண்டியில் தமுமுகவின் மகளிர் பேரவை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்: உளவியல் நிபுணர் சமீமா ஆலோசனை வழங்கி பேருரை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account