By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தஞ்சாவூர் மாவட்ட அளவில் ஜூனியர் ரெட் கிராஸ் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்ட அளவில் ஜூனியர் ரெட் கிராஸ் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்ட அளவில் ஜூனியர் ரெட் கிராஸ் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்

Last updated: July 12, 2025 1:53 pm
July 12, 2025
56 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 12 –

தஞ்சாவூர் மாவட்ட அளவில் ஜூனியர் ரெட் கிராஸ் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் மேக்ஸ்வெல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. குத்துவிளக்கேற்றி ரெட் கிராஸ் நிறுவனர் ஹென்றி டுனாண்ட் படத்தை திறந்து வைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மாதவன் தலைமை தாங்கி தொடங்கினார். முன்னதாக ஜூனியர் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ஜேசுதாஸ் தமிழ் மாறன் அனைவரையும் வரவேற்றார். பள்ளி தாளாளர் சுஜய் குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் கலைச்செல்வி வாழ்த்துரை வழங்கினார். திருச்சி மண்டல ஜூனியர் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளரும் தஞ்சாவூர் மாவட்ட அமைப்பாளருமான பிச்சைமணி பள்ளியில் ஜூனியர் செயல்பாடுகள் குறித்து பேசினார்.

அதைத் தொடர்ந்து வல்லம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் பல் அறுவை சிகிச்சை நிபுணர் அபிராமி உடல் நலம், மனநலம், பல் பாதுகாப்பு பற்றியும் யோகா செய்வதன் பலன்கள் குறித்தும் விளக்கி பேசினார். ரெட் கிராஸ் மாவட்ட கிளையின் நிர்வாக குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரெட் கிராஸ் வரலாறு, ஜூனியர் ரெட் கிராஸ் வரலாறு கொள்கைகளையும் பற்றி எடுத்துரைத்தார். மது போதை தடுப்பு சிறப்பு ஆலோசகர் கேத்ரினாள் மேரி மது போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 108 ஆம்புலன்ஸ் திட்ட மேலாளர் விமல்ராஜ் திட்டத்தின் சிறப்பு பற்றி எடுத்துரைத்தார். இந்தியன் ரெட் கிராஸ் சிறப்பு பயிற்றுனர் சுரேஷ் முதலுதவி பற்றி பயிற்சி அளித்தார். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் அமர்நாத் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிறைவாக இணை ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் நாய்கள் கண்காட்சி
தஞ்சாவூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சிலருக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம்
பொது விநியோகத் திட்டத்திற்கு தஞ்சாவூரில் இருந்து வேலூர் காட்பாடிக்கு 1250 டன் புழுங்கல் அரிசி!!
நிகழாண்டில் 3,600 பேரருக்கு கலைஞரின் கனவு
தஞ்சாவூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் கற்றல் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அப்பச்சி காமராஜரின் 112 வது பிறந்தநாள்

July 17, 2024
100 Views
மும்மொழி கொள்கையை ஆதரித்து பா. ஜ. க. சார்பில் கையெழுத்து இயக்கம்.
பண்டிகை காலசிறப்பு ரயில்
குளச்சல் அருகே 2 தொழிலாளிகளை தாக்கிய 9 பேர் மீது வழக்கு
வழக்கறிஞர் அஜித்குமாருக்கு குண்டர் சட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account