By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் கல்லூரி அளவில் நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு முரசொலி எம்பி வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் கல்லூரி அளவில் நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு முரசொலி எம்பி வழங்கினார்
கல்விதஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் கல்லூரி அளவில் நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு முரசொலி எம்பி வழங்கினார்

Last updated: October 31, 2025 7:05 pm
October 31, 2025
54 Views
Share
SHARE

தஞ்சாவூர், அக்டோபர் 31 –

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் கல்லூரி அளவில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசை முரசொலி எம்பி வழங்கினார். தஞ்சாவூர் கலைஞர் நூலக வாசகர் வட்டம் சார்பில் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்லூரிகளில் உயர்கல்வியில் தமிழ்நாடு என்ற தலைப்பின் கீழ் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. அதன்படி பேச்சு போட்டியில் முதல் இரண்டு இடங்களை பெற்றவர்களு க்கு முரசொலி எம்பி நேரடியாக சென்று பரிசு தொகை, பாராட்டு கேடயம், பாராட்டு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்க உள்ளார்.

போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படுகின்றன. அதன்படி முதல் கட்டமாக போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி பான் செக்கர்ஸ் மகளீர் கல்லூரியில் நடந்தது. இதில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவிகளுக்கு பரிசு தொகை பாராட்டு கேடயம் பதக்கம் மற்றும் சான்றிதழையும் பேச்சு போட்டியில் பங்கு பெற்ற 200 மாணவிகளுக்கு பங்கேற்பு சான்றிதலை முரசொலி எம்பி வழங்கினார். இதில் கல்லூரி முதல்வர் விக்டோரியா மற்றும் தமிழ் துறை பேராசிரியர்களும் மாணவிகளும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து முரசொலி எம்பி கூறுகையில்: தமிழக முதலமைச்சரின் நல்லாட்சியில் உயர்கல்வில் தமிழ்நாடு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி கல்லூரி அளவில் நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு கல்லூரியிலும் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசு தொகைகள் அமைச்சர் முன்னிலையில் வழங்கப்படும். மாணவர்களின் பேச்சுத்திறனை காணும் போது உயர்கல்வியில் தமிழ்நாடு எந்த அளவிற்கு உயர்ந்துள்ளதை அறிய முடிகிறது என்றார்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி
நாகர்கோவில் மாநகராட்சியில் நிறைவடையாத அம்ரூத் குடிநீர் திட்டம்: (பொ) மேயர் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!
செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்பு செட்
திருச்சி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்கள் அறிவிப்பு
ஈரோடு மாநகராட்சி 55 வது வார்டில் 25 ஆண்டுகளாக கேள்விக்குறியாக இருக்கும் சுகாதார பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

அரசு மருத்துவமனையில் மாணவர்கள் சேவை

October 28, 2024
101 Views
களப்பணியாளர்களை பாராட்டி மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும்
முசிறி அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து: இருவர் பலி
கன்னியாகுமரி டாட்டூ கடை தொழிலாளர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு.
கோவையில் தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோரின் திருவுருவப்படம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account