By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நூல் அறிமுக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நூல் அறிமுக விழா
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நூல் அறிமுக விழா

Last updated: February 26, 2026 6:22 pm
February 26, 2026
24 Views
Share
SHARE

தஞ்சாவூர், பிப்ரவரி 26 –

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டு தமிழ் கல்வி துறை சார்பில் பேராசிரியர் வை முருகேசன் சிவஞான போதப் பேருரை நூல் அறிமுக விழா நடைபெற்றது. விழாவிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் பாரத ஜோதி தலைமை வகித்தார்.

பதிவாளர் (பொ) பன்னீர் செல்வம் வாழ்த்துரையாற்றினார் இந்நூலை அமெரிக்கா ஹார்ட்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை புரவலர் எஸ் .திருஞானசம்பந்தம் ஜெயலட்சுமி சம்மந்தம் அறிமுகம் செய்து வைத்தனர்.

இந்நூலை பேராசிரியர் கு.வே. பாலசுப்பிரமணியன் திறனாய்வு செய்து பேசுகையில்: தமிழர் மரபில் தோன்றிய சைவ சித்தாந்தத்துக்கு எதிராகப்பல்வே று வகையில் முகிழ்த்த கருத்துகளுக்கு பதிலுரையாக மெய் கண்டார் எழுதிய திருஞான போதம் அமைந்தது ஐரோப்பியர்களும் கற்று வரும் இந்நூல் குறித்து தமிழக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

நூலாசிரியரின் மகள் ஞான பூங்கோதை ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக வளர்தமிழ்ப்புல முதன்மையர் குறிஞ்சி வேந்தன் அனைவரையும் வரவேற்றார். அயல்நாட்டு கல்வி துறை இணை பேராசிரியர் பழனிவேலு நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; கோவையில் அதிர்ச்சி சம்பவம்
கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட மீன் கழிவு லாரி சிக்கியது: ரூபாய் 1 லட்சம் அபராதம்
மார்த்தாண்டம் கோதேஸ்வரம் கோவில் குளம் ஆக்கிரமிப்பு சுற்றுச்சுவர் இடிப்பு: 7 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு ஒரு மாதம் கால அவகாசம்
என்.ஜி.ஓ காலனி இவான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 29வது ஆண்டு விழா
புதுக்கடை அருகே தீயில் கருகிய மூதாட்டி உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. ஆலோசனை கூட்டம்

April 2, 2025
39 Views
ஒருங்கிணைந்த வேளாண் தொழில்நுட்ப பண்ணை
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உலக மகளிர் தின விழா
ஊராட்சியில்இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்
சீனிவாசன் பங்கேற்ற செயல்வீரர்கள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account