By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூருக்கு அருகே பூதலூரில் 44 பேருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் ரேவதி வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூருக்கு அருகே பூதலூரில் 44 பேருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் ரேவதி வழங்கினார்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூருக்கு அருகே பூதலூரில் 44 பேருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் ரேவதி வழங்கினார்

Last updated: June 13, 2026 6:41 pm
June 13, 2026
33 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 13 –

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா திருவையாறு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த கூட நாணல் பகுதியில் உள்ள 44 பேருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் ரேவதி வழங்கினார் முரசொலி எம்பி, திருவையாறு எம்எல்ஏ துரை சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை வழங்கிய மாவட்ட கலெக்டர் ரேவதி பேசியதாவது: மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான இருப்பிட தேவையை பூர்த்தி செய்வதில் வருவாய் துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் அடிப்படையில் தகுதி வாய்ந்த மக்களுக்கு விலையில்லா வீட்டு மனைகளை வழங்கி வருகிறது. தற்போது கூட நாணல் பகுதியைச் சேர்ந்த 44 பேருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் நித்யா, திருக்காட்டு பள்ளியில் பேரூராட்சி தலைவர் மெய்யழகன் வட்டாட்சியர் விவேகானந்தன் மற்றும் வருவாய் துறை, பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை மாவட்டம் வள்ளல் பொன். பாண்டித்துரை தேவர் சிலைப்பேட கல்வெட்டு உடைப்பு: காவல்துறை துணை ஆணையரிடம் மனு
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி தீவிர பிரச்சாரம்
முசிறி: தனியார் பார் ஊழியர்கள் கைது: சப்கலெக்டர் அதிரடி
திருப்பூர் மாநகர தெற்கு தொகுதி தவெக தொழில் சங்கம் சார்பில் முத்துபுதூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சி.ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாள் விழா!!!
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் துப்புரவு தொழிலாளி அடித்து கொலை; 8 மாதங்களுக்கு பின் கொலையாளி கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

21ம் நூற்றாண்டின் நகைச்சுவையாக உள்ளது

February 24, 2025
47 Views
இருசக்கர வாகனங்கள் மீது தொடர்ச்சியாக மோதிய லாரி
மீன் இறங்கு தளத்தினை திறந்து வைத்தார்கள்
100 நாட்களில் 100% வாசித்தல், எழுதுதல் பயிற்சி
தக்கலையில் தேர்தலுக்கு இடையூறு செய்ததாக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account