By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜோஸ் ஆலுக்காஸ் புதிய ஷோரூமை பிரபல திரைப்பட நடிகர் மாதவன் திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > ஜோஸ் ஆலுக்காஸ் புதிய ஷோரூமை பிரபல திரைப்பட நடிகர் மாதவன் திறந்து வைத்தார்
கோயம்புத்தூர்

ஜோஸ் ஆலுக்காஸ் புதிய ஷோரூமை பிரபல திரைப்பட நடிகர் மாதவன் திறந்து வைத்தார்

Last updated: October 11, 2025 8:11 pm
October 11, 2025
37 Views
Share
SHARE

கோவை, அக். 11 –

கோவை டவுன் ஹால் ஒப்பணக்கார வீதியில் பிரபல தங்க நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ் புதிய சோதனை பிரபல திரைப்பட நடிகர் மாதவன் திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர்கள் வர்கீஸ் ஆலுக்காஸ், பால் ஆலுக்காஸ் மற்றும் ஜான் ஆலுக்காஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் ஜோஸ் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவரான ஜோஸ் ஆலுக்காஸின் சுய வரலாறு புத்தகமான தங்கம் என்ற தமிழ் பதிப்பையும் நடிகர் மாதவன் வெளியிட்டு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் மாதவன் ஜி.டி நாயுடு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோவையில் தான் முதல் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளோம். ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்றை மிகச் சிறப்பாக வெளியே கொண்டு வருவோம் என நம்புகிறேன்.

கரூர் விஜய் மக்கள் சந்திப்பில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து பேச மறுத்து விட்டார். இவ்வளவு செலவு செய்து கடையை திறந்து உள்ளார்கள். கரூர் குறித்து பேசினால் அது தலைப்பு செய்தியாக மாறிவிடும் எனவும் அதனால் வேண்டாம் என தவிர்த்து விட்டார்.

விளம்பரம்

You Might Also Like

கவிஞர் கோவை ஆனந்தனின் நூல் வெளியீடு
பொள்ளாச்சி, ஆ.சங்கம்பாளையம் பள்ளிவாசலில் வாக்கு சேகரித்த திமுக கூட்டணி வேட்பாளர் !!!
ஏழை எளியவர்களுக்கு உணவளித்தும், கொடியேற்றியும்
யூனியன் பேங்க் ஆப் இந்தியா 19 மண்டல அலுவலகம்
கோவையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவர்கள் சேர்க்கை

June 2, 2024
78 Views
19ஆம் ஆண்டு, நடைபெற்ற ஆடி திருவிழா
அமைச்சர் பி.மூர்த்தி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
தஞ்சாவூரில் தகவல் தொழில் நுட்ப பூங்கா திறப்பு
தமிழகத்தில் முதல்முறையாக அரசு விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்களுக்கு சிலம்பாட்டம் பயிற்சி; மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறள் தொடங்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account