By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலம் மாவட்டத்தில் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு ஊட்டச்சத்து இயல் மற்றும் உடல் எடை சீரமைப்பு பயிற்சிகளை தாட்கோ மூலமாக வழங்க உள்ளது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலம் மாவட்டத்தில் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு ஊட்டச்சத்து இயல் மற்றும் உடல் எடை சீரமைப்பு பயிற்சிகளை தாட்கோ மூலமாக வழங்க உள்ளது
சேலம்தமிழ்நாடு

சேலம் மாவட்டத்தில் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு ஊட்டச்சத்து இயல் மற்றும் உடல் எடை சீரமைப்பு பயிற்சிகளை தாட்கோ மூலமாக வழங்க உள்ளது

Last updated: June 4, 2026 7:14 pm
June 4, 2026
21 Views
Share
SHARE

சேலம், ஜூன் 4 –

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி துறை மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு ஊட்டச்சத்து இயல், உடல் எடை சீரமைப்பு போன்ற பயிற்சிகள் வழங்க உள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வயது 18 முதல் 35 வரை உள்ள குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் மூன்று லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்த தகுதிகளை உடைய இளைஞர்களுக்கான பயிற்சியின் கால அளவு 50 நாட்கள். இந்த பயிற்சிகள் ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. தகுதி பெறும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் தங்கி பயிற்சி பெறுவதற்கான செலவை தமிழக அரசின் தாட்கோ ஏற்றுக் கொள்ளும்.

இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்கள் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் ஆரம்ப மாத ஊதியமாக சுமார் ரூபாய் 15,000 முதல் 20,000 ஆயிரம் வரை வருவாய் ஈட்டும் வகையில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இந்த பயிற்சியில் சேர்வதற்கு www.thatco.com என்ற தாட்கோவின் இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் முத்து விழா மற்றும் கொடியேற்று விழா: இணையவழி சான்றிதழ் வழங்க அரசு கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்
திருப்பத்தூர் அடுத்த சௌளூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் முடிவுறாத தரை பாலத்தை விரைந்து முடிக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் கோரிக்கை மனு
ராமநாதபுரம் அரண்மனையில் பாஜக பொதுக்கூட்டம்
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகா தீவிரம் காட்டும் நிலையில் தமிழகத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் அவலம்: திருச்சியில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
போதை பொருள் வழக்கில் சிக்கிய 30 பைக்குகள் உட்பட 72 வாகனங்கள் ஏலம்; 22, 23ம் தேதி திருச்சி, மதுரையில் நடக்கிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் தலை உயர்ந்த “நிமிர்”

May 1, 2025
53 Views
மின்சாரம் தாக்கி வாலிபர் மரணம்
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனு
ஐ.டி.ஐ–யில் சேர மாணவர்கள் ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்
ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account