By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலம் மாவட்ட விவசாயிகள் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று பயன் பெற மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலம் மாவட்ட விவசாயிகள் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று பயன் பெற மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு
சேலம்தமிழ்நாடு

சேலம் மாவட்ட விவசாயிகள் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று பயன் பெற மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு

Last updated: July 10, 2026 8:00 pm
July 10, 2026
8 Views
Share
SHARE

சேலம், ஜூலை 10 –

வேளாண் உற்பத்தியை மேம்படுத்தி விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கு உட்கட்டமைப்பு வசதிகள் மிக முக்கிய பங்காற்றுகிறது. அறுவடைக்குப் பின் இழப்பினை குறைத்து விளை பொருட்களை மதிப்பு கூட்டி விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைத்திட வேளாண் உட்கட்டமைப்பு வசதிகள் இன்றி அமையாதது. இதற்காக அரசு வேளாண் உள் கட்டமைப்பு நிதியை உருவாக்கியுள்ளது. குறிப்பாக 2026 – 2027- ஆம் நிதியாண்டில் இந்த திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்திற்கு 64 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2 கோடி வரையிலான கடனுக்கு ஏழு ஆண்டு காலத்திற்கு 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் மட்டுமே பயனாளிகளின் பங்களிப்பாகும். மேலும் அரசின் மற்ற திட்டங்களில் மானியம் பெறும் விவசாயிகளும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

இந்த திட்டத்தின் கீழ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்புகள், விவசாயிகள் கூட்டுப் பொறுப்பு குழுக்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோர், புதிதாக தொழில் துவங்க முன்வருபவர்கள், வேளாண் விளைபொருட்கள் விற்பனை குழுக்கள், தேசிய மற்றும் மாநில கூட்டமைப்புகள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

அறுவடைக்குப் பிந்தைய வேளாண் திட்டங்களை மின்னணு வணிக மையங்கள், சேமிப்பு கிடங்குகள், சேமிப்பு கலங்கள், சிப்பம் கட்டும் அறைகள், குளிர் பதன கிடங்குகள், பழுக்க வைக்கும் கூடங்கள், தரம் பிரிக்கும் இயந்திரங்கள், போக்குவரத்து வசதிகள் முதன்மைப்படுத்தும் மையங்கள், பண்ணை கழிவு மேலாண்மை சார்ந்த உள்கட்டமைப்பு, மண்புழு உரம் தயாரித்தல், சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள், உயிரி எரிவாயு ஆலை, உயிரி ஊக்கி உற்பத்தி அலகுகள், துல்லிய விவசாயத்திற்கான உள்கட்டமைப்பு நாற்றங்கால் திசு வளர்ப்பு,ஹைட்ரோபோனிக் காளான் வளர்ப்பு, ஏரோபோனிக் விவசாயம், பாலி ஹவுஸ், கிரீன் ஹவுஸ் டிராக்டர், விதை சுத்திகரிப்பு, தேன் பதப்படுத்துதல், பட்டுப்புழு வளர்ப்பு ஆகியவற்றிற்கு கடன் பெறலாம்.

அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள், பட்டியலிடப்பட்ட கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறிய நிதி வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம், மாவட்ட மத்திய கூட்டுறவு கடன் வங்கிகளுடன் இணைப்பில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவை கடன் வழங்க தகுதி உள்ள நிறுவனங்கள் ஆகும். இதில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறைக்கு ரூ. 25 கோடியும், வேளாண்மை துறைக்கு ரூ.5 கோடியும், தோட்டக்கலைத் துறைக்கு ரூ 6 கோடியும், வேளாண் பொறியியல் துறைக்கு ரூபாய் 6 கோடியும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ 5 கோடியும், தமிழ்நாடு தொழில் துறை மற்றும் வணிக துறைக்கு ரூ. 13 கோடியும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ரூ 4 கோடியும் கடன் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வேளாண்மை துறை அலுவலர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக அலுவலர்கள், தமிழ்நாடு தொழில் துறை மற்றும் வணிக துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். மேலும் இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் https ://agriinfra.dac.gov.in. என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விரிவான திட்ட அறிக்கையுடன் வங்கி கிளைகளில் விண்ணப்பித்து விவசாயிகள் பயன் பெறுமாறு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

வேலூர் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்; திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே அனல்; 96 தீர்மானங்கள் நிறைவேற்றம்
திருவட்டாறு அருகே திமுக இளைஞரணி நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை
கொற்றிகோடு அருகே வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த லாரி டிரைவர்
பொதுமக்கள் தவறவிட்ட 48 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 320 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
பளுகல் அருகே சுவரில் பைக் மோதி கொத்தனார் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

புத்தளம் எல்.எம்.பி.சி உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

October 6, 2025
33 Views
புத்தகங்கள் படியுங்கள்; நூலக ஆண்டு விழாவில் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு மாணவர்கள் மத்தியில் அறிவுரை
தூத்துக்குடி மேற்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மருத்துவ மனை பணியாளர்களுக்கு தீ தடுப்பு
கருங்கல் பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் வைரல்: போலீஸ் கண்டு கொள்ளவில்லை என புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account