By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செங்கல் சிவ பார்வதி கோயிலில் 1008 தேங்காயில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > செங்கல் சிவ பார்வதி கோயிலில் 1008 தேங்காயில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம்
கனஂனியாகுமரி

செங்கல் சிவ பார்வதி கோயிலில் 1008 தேங்காயில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம்

Last updated: August 27, 2025 4:52 pm
August 27, 2025
49 Views
Share
SHARE

களியக்காவிளை, ஆக. 27 –

களியக்காவிளை அருகே மகேஸ்வரத்தில் சிவ பார்வதி கோயில் உள்ளது. இந்த கோயில் கருவறையில் சிவன், பார்வதி அருளாகி வழங்குகின்றனர். கருவறை சுற்றிலும் 12 சிவ லிங்கங்கள் உள்ளன. கோயில் கன்னி மூலையில் கணபதி மண்டபம் உள்ளது. இதில் கணபதி பகவானின் 32 முக பாவனைகளை குறிக்கும் வகையில் 32 கணபதி சிலைகள் உள்ளன.

சிவ பார்வதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சாந்தி ஹோமம் நடந்தது. விநாயகர் சதுர்த்தி நாளான இன்று 1008 கோதெங்கத்தில் அஷ்டத்ரவ்ய மகா கணபதி ஹோமம் நடந்தது. அதிகாலை 4 மணிக்கு கோயில் தலைமை அர்ச்சகர் குமார் கோயில் நடை திறந்து நிர்மால்ய தரிசனம் செய்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடந்தது.

கோயில் தலைவர் சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி கணபதி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக குண்டத்தில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம் நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டு சிறப்பு வழிபாட்டுடன் முடிந்தது. விநாயகர் சதுர்த்தி நாளில் கோயிலுக்கு வருகை தரவும், மகேஸ்வரத்தில் சிறப்பு கணபதி ஹோமத்தைக் காணவும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் விழா: மர சிற்ப வாகனங்கள் சீரமைப்பு தீவிரம்
குமரியில் கலப்பட தேங்காய் எண்ணெய்; திமுக பிரமுகர் ஆலைக்கு சீல்
திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்கச்சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு: இரண்டரை ஆண்டுகளாக பணி துவங்காமல் பக்தர்களை ஏமாற்றும் பொதுப்பணித்துறை
நாளை பிரதமர் குமரி வருகை. பாஜகவினர் உற்சாகம்
விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

தீபாவளி புத்தாடைகள்சேர்மன் உமா மகேஸ்வரி வழங்கினார்

November 4, 2024
148 Views
கார் பார்க்கிங் செல்லும் பாதையா இது? கன்னியாகுமரிக்கு வந்து நொந்து செல்லும் சுற்றுலா பயணிகள்: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தமிழர் கட்சி சட்டமன்ற பொறுப்பாளர்கள் கூண்டோடு
மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம்
அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account