By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை: தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 பேர் நியமனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை: தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 பேர் நியமனம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை: தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 பேர் நியமனம்

Last updated: June 11, 2026 6:50 pm
June 11, 2026
5 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 11 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் ஓட்டுநர்கள் உள்பட 8 பேர் கொண்ட இரு அணிகள் நியமிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான பாலியல் உள்ளிட்ட வன்கொடுமைகளை தடுப்பதற்காக தமிழகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை சென்னையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.

இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பிரிவிற்கு ஒரு காவல் உதவி ஆய்வாளர், 2 காவலர்கள், 1 ஓட்டுநர் வீதம் என இரு பிரிவுகளுக்கு மொத்தம் 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு பிரிவு காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பணியில் ஈடுபடுவர்.

இந்த அணியினர் மாவட்ட முழுவதும் ரோந்து பணி செய்வது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்வதாக தகவல் கிடைத்தவுடன் நிகழ்வு இடத்திற்கு விரைந்து செல்வது போன்ற பணிகள் மேற்கொள்வர். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்காணித்து தடுப்பது ஏற்கெனவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்த இடங்கள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதி என கண்டறியப்பட்ட இடங்களில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபடுவர்.

இது தொடர்பாக 8 பேரும் சென்னையில் ஒரு வாரம் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு தஞ்சாவூருக்கு திரும்பினர். இவர்களுக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் வாழ்த்து தெரிவித்தார். அப்போது வல்லம் காவல் துணை கண்காணிப்பாளர் காயத்ரி உடன் இருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

தொடர் மழையால் முழு கொள்ளளவு எட்டிய தேரூர் பெரியகுளம்; உடைப்பு ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது
தஞ்சாவூர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் துளசி ஐயா வாண்டையார் நினைவஞ்சலி !
காப்புக்காட்டில் தொல்காப்பியர் விழா ஆலோசனை கூட்டம்
தஞ்சாவூரில் மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிருஷ்ணகிரியில் பெரியார் 146-வது பிறந்த நாளையொட்டி

September 9, 2024
64 Views
குளச்சல் அருகே வீடு புகுந்து தந்தை மகன்களை தாக்கிய கும்பல்
அமாவாசை இலவச ருத்ராட்சை வழங்கப்பட்டது
மதுரை எஸ்ஆர்எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் நாள் சர்வதேச கருத்தரங்கம்
A.C.சண்முகம் அவர்களின் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account