By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிங்கப்பெண் அதிரடிப் படையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > சிங்கப்பெண் அதிரடிப் படையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோயம்புத்தூர்தமிழ்நாடு

சிங்கப்பெண் அதிரடிப் படையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: August 6, 2026 3:01 pm
August 6, 2026
24 Views
Share
SHARE

கோவை, ஆக. 06 –

காரமடை டாக்டர்.ஆர்.வி.கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு அமைப்பின் கீழ் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை” சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் சி.என்.ரூபா தலைமை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார்.

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக் குழுவின் காவல் உதவி ஆய்வாளர் அமிர்த பிரியா, தலைமைக் காவலர் கீதா, காவலர் செல்வி, இந்துமதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

அவர்கள் பேசிய உரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, பெண்களின் சுயபாதுகாப்பு, இணையவழி குற்றங்களில் இருந்து பாதுகாப்பு,போதைப்பொருட்களின் தீமைகள், சாலை விபத்துகளை தடுக்கும் வழிமுறைகள் மற்றும் அவசரகால உதவி எண் 1091-இன் பயன்பாடுகள், நிழல் செயலியை பயன்படுத்தும் முறைகள், மாணவிகள் தன்னம்பிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் சமூகத்தில் செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

இதனைத்தொடர்ந்து இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் காரமடை, கேமியா பவுண்டேசன் பொதுச்செயலர் பமீலா பாதுகாப்பான மற்றும் போதையற்ற சமூகத்தை உருவாக்குவதற்கான உறுதிமொழி கூறினார்.இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாக மேலாளர் மனோகரன், கணிதவியல் துறைத் தலைவர் திருமதி.உமாப்ரியா, அனைத்து துறைப் பேராசிரியர்கள்,மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அங்கீகார தேர்தலை நடத்த கோரி நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குபவர்கள் முற்றுகைப் போராட்டம்
ஈத்தாமொழி தென்னந்தோப்பில் 51 பேர் மது, கிடா விருந்து: ட்ரோன் உதவியுடன் சுற்றி வளைத்த போலீசார்: ரவுடி கைது
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் களப பூஜை நாளை மறுநாள் நடக்கிறது
வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தலத்தில் பத்தாம் திருவிழா
குமரியில் வருட கணக்கில் மண் கொள்ளைக்கு அனுமதி அளித்த கனிமவளத்துறை: விவசாய குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அதிமுகவை சசிகலா தலைமையேற்க்க வேண்டி தொண்டர்கள்

June 19, 2024
119 Views
12ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி பள்ளியைத் தேடி நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி ஆசிரியர்களுக்குப் பாராட்டு
குளச்சல் ஆசாத் நகர் மழைநீர் வடிகால் ஓடை
ஆயிரப்பேரி ஊராட்சி காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டம்
புதுக்கடை அருகே பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account