By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் மாற்றுத் திறனாளிகளுக்கு யூபிஎஸ்சி சிறப்பு பயிற்சி தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் மாற்றுத் திறனாளிகளுக்கு யூபிஎஸ்சி சிறப்பு பயிற்சி தொடக்கம்
சென்னை

சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் மாற்றுத் திறனாளிகளுக்கு யூபிஎஸ்சி சிறப்பு பயிற்சி தொடக்கம்

Last updated: August 15, 2025 4:15 pm
August 15, 2025
48 Views
Share
SHARE

சென்னை, ஆகஸ்ட் 15 –

சுதந்திர தினத்தை முன்னிட்டு கேரளாவை தலைமையிடமாக கொண்ட பிரஜாஹிதா அறக்கட்டளையுடன் இணைந்து சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி மாற்றுத் திறனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் யூபிஎஸ்சி பயிற்சியான சேது (எஸ்.இ.டி.யூ) திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாடமி பயிற்சி மையத்தில் நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகள் நாட்டின் நிர்வாகம் மற்றும் கொள்கைகளை உருவாக்கும் இடங்களில் பிரதிநிதித்துவத்தை பெறுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஆகஸ்ட் 15, 2025 அன்று தொடங்கப்படும் எஸ்.இ.டி.யூ திட்டம் இந்தியா முழுவதிலும் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கான 30 முழு நிதியுதவி உதவித்தொகைகளுடன் தொடங்கப்படும். அடுத்த 4 ஆண்டுகளில் இந்தத் திட்டம் 400 உதவித்தொகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு விரிவுபடுத்தப்படும்.

எஸ்.இ.டி.யூ திட்டம் குறித்து பிரஜாஹிதா அறக்கட்டளையின் இயக்குநர் சூரஜ் சந்தோஷ் குமார் தெரிவித்ததாவது: முதல் தொகுதிக்கான தேர்வு செயல் முறையின் ஒரு பகுதியாக நாடு தழுவிய உதவித்தொகை நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 30, 2025 அன்று இந்தியாவில் உள்ள அனைத்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி மையங்களிலும் நடத்தப்படும். இது பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க சம வாய்ப்பை உறுதி செய்யும்.

நீண்ட காலமாக, மாற்றுத்திறனாளி என்ற காரணத்திற்காக அவர்களின் திறமைகள் மதிப்பற்றதாக உள்ளது. அந்த குறையை போக்கவே எஸ்.இ.டி.யூ திட்டத்தை அறிமுகப்படுத்தி டிஜிட்டல் மூலமாக பயிற்சி அளித்து தேர்வுகளில் வெற்றிப் பெறச் செய்யும் யுக்தியை பயன்படுத்துகிறோம் என்றார்.

இந்த முயற்சி குறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் டாக்டர் வைஷ்ணவி கூறியதாவது: இந்த திட்டம் முதல் ஆண்டில் ஆன்லைன் முறையில் செயல்படுத்தப்படும். இந்தியா முழுவதும் கவனம் செலுத்தி நாடு முழுவதும் உள்ள ஆர்வலர்களுக்கு எளிதில் அணுக கூடிய அளவிற்கு பயன்பெற உறுதி செய்யும். சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிரூபிக்கப்பட்ட யூபிஎஸ்சி கட்டமைப்பிலிருந்து பிரெய்லி, பெரிய அச்சு, ஆடியோ மற்றும் திரை வாசகம் (டெலி பிராம்ட்) இணக்கமான மின்-கற்றல் தொகுதிகள் போன்ற பாடத் திட்டங்கள் எளிய வடிவங்களில் வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் தொடர்பான ஐ.நா. மாநாடு வரையறுக்கபட்ட பாடதிட்டங்களை ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட வெற்றிகரமான அரசு ஊழியர்களைக் கொண்ட வழிகாட்டுதல் வலையமைப்பு உதவியுடன் பயிற்சிகள் வழங்கப்படும் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

வெள்ளனூர் முதல் நிலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
2 ஆம் கட்டம் தொடக்கவிழா
போதைப்பொருள் வாங்க “Code word” ? – நடிகர் கிருஷ்ணாவின் வாட்ஸ்அப் சாட்டிங் குறித்து விசாரணை
நவீன சந்தைகளில் சட்டவிரோத வர்த்தகத்தை எதிர்கொள்வது பற்றிய கருத்தரங்கம்
ஸ்ரீ வரசித்தி செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தக்கலை அருகே வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

June 2, 2025
57 Views
அரசு ஊழியர்கள் 10 மணிக்குள் அலுவலகத்தில் வரவேண்டும்
ராணுவ வீரர்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்
மகா துர்க்கை அம்மன் கோவிலின் முதலாம் ஆண்டு விழா
பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account