By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவில் கோயில் நில விவகாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > சங்கரன்கோவில் கோயில் நில விவகாரம்
தமிழ்நாடுதென்காசி

சங்கரன்கோவில் கோயில் நில விவகாரம்

Last updated: September 23, 2026 2:04 pm
September 23, 2026
3 Views
Share
SHARE

தென்காசி | செப். 23: சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொதுமக்கள் தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தி வரும் சொந்த மற்றும் விவசாய நிலங்களை, சங்கரநாராயணசுவாமி கோயில் நிலங்கள் என அறிவித்ததையும், அந்த நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை பூஜ்ஜியமாக மாற்றியதையும் ரத்து செய்ய வேண்டும் என சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திலீபன் ஜெய்சங்கர், மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங்கிடம் மனு அளித்துள்ளார்.

மனுவில், சம்பந்தப்பட்ட நிலங்களுக்கு பொதுமக்களிடம் பட்டா, தீர்வை ரசீது உள்ளிட்ட வருவாய்த்துறை ஆவணங்கள் இருப்பதாகவும், கோயில் நிலம் என்பதற்கான உரிய கிரைய ஆவணங்கள் உள்ளிட்டவை இந்து சமய அறநிலையத்துறை அல்லது கோயில் நிர்வாகத்திடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டி மதிப்பு பூஜ்ஜியமாக மாற்றப்பட்டதால் நிலங்களை விற்கவோ, அடமானம் வைக்கவோ, வாரிசுகளுக்கு பிரித்து வழங்கவோ முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ திலீபன் ஜெய்சங்கர், சுமார் 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களிடம் முறையான ஆவணங்கள் இருந்தும் நிலங்களை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக துறை அமைச்சரிடமும் மனு அளித்துள்ளதாகவும், நீதிமன்றத்திலும் பொதுமக்கள் தங்களது ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் கூறினார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புத் தேர்தல்
முஞ்சிறையில் சார் பதிவாளர் அலுவலக கட்டிடம்: தமிழக முதல்வர் திறந்தார்
நாகர்கோவிலில் டாஸ்மாக் கடைகள் அருகே விதிமுறை மீறி பார் நடத்திய 5 பேர் மீது வழக்கு
ஈரோட்டில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
குலசேகரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்; மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

திருவாடனை ஒன்றியம் கல்லூர் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கூட்டமைப்பு செயல்பாடுகள் கலெக்டர் ஆய்வு

September 12, 2025
75 Views
‘யுஜிசி நெட்’ தேர்வுக்கு விண்ணப்பம் தொடங்கியது
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
தமிழக அரசின் சாதனை விளக்கபுகைப்படக் கண்காட்சி
அத்திமுகம் அருள்மிகு ஐராதீஸ்வரர் மற்றும் அழகேஸ்வரர் திருக்கோயில் புனரமைப்பு பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account