By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ கொம்மண்டியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோவில்பட்டி > கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ கொம்மண்டியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
கோவில்பட்டி

கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ கொம்மண்டியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

Last updated: September 8, 2025 4:53 pm
September 8, 2025
39 Views
Share
SHARE

கோவில்பட்டி, செப். 08 –

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி, கயத்தாறு யூனியன், வடக்கு கோனார் கோட்டை கிராமத்தில் நடைபெற்ற அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ கொம்மண்டியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் தர்மகஸ்தா அவர்களின் அழைப்பின் பேரில் திமுக சார்பில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். கோனார் கோட்டை பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் அவருக்கு மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அன்னதானம் நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் நிதி உதவி வழங்கினார். இந்நிகழ்வில் செட்டிகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணசாமி, ஓலைகுளம் திமுக இளைஞரணி மணிகண்டன், கோனார் கோட்டை வெள்ளத்துரை, ராஜா புதுக்குடி பால்ராஜ் மற்றும் திமுக கிளை கழக செயலாளர் முருகன், மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள், இளைஞர்கள், திரளானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ நாகாம்பாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
கோவில்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்
மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம்
பாரதிநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா
கோவில்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திராவிட மாடல் ஆட்சி விளையாட்டு துறையின் பொற்காலமாக விளங்குகிறது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

December 31, 2025
31 Views
கிருஷ்ணகிரி நாட்டியபள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை நிகழ்ச்சி
உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்?
மதுரை மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் மன்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account