By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலில் பந்திருநாழி சர்க்கரை பொங்காலை வழிபாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலில் பந்திருநாழி சர்க்கரை பொங்காலை வழிபாடு
கனஂனியாகுமரி

குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலில் பந்திருநாழி சர்க்கரை பொங்காலை வழிபாடு

Last updated: August 13, 2025 4:07 pm
August 13, 2025
33 Views
Share
SHARE

களியக்காவிளை, ஆக. 13 –

களியக்காவிளை அருகே பாத்திமாநகர், குரியன் விளையில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை தினத்தன்று பந்திருநாழி சர்க்கரை பொங்காலை வழிபாடு நடப்பது சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த மாதம் 15-ம் தேதி நாளை ஆடிப் பொங்காலை சிறப்பு வாய்ந்தது ஆகும்.

அன்றைய தினம் காலை கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை, மாலை கோயில் சுற்றும் விளக்கு ஏற்றுதல், முத்துக்குடை அணிவகுப்புடன் தேவியின் சுயம்பு எழுந்தருளல், சிறப்பு பூஜைகள், பந்திருநாழி சர்க்கரை பொங்காலை வழிபாடு, சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

விதி மீறலில் ஈடுபட்ட உணவகம் மற்றும் கடைகளுக்கு அபராதம்
குடிபோதையில் மயங்கி ஓடையில் விழுந்தவர் பரிதாப சாவு
சுசீந்திரம் அருகே என்ஜினியருக்கு கொலை மிரட்டல் விடுத்த அண்ணன் மீது வழக்கு
விவசாயிகள் குறைதீர் கூட்டம் 11ம் தேதி நடைபெறும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பஸ்ஸிலிருந்து இறங்கிய வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோட்டில் மத்திய அரசை கண்டித்து ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

July 10, 2025
32 Views
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல் திறப்பு
ஆறுகாணி அருகே 2 மாதங்களாக இளம்பெண், குழந்தை மாயம்; கணவர் போலீசில் புகார்
குமரி கடற்கரையோர காவல் நிலைய பணி
கர்ப்பப்பை புற்று நோய்க்கு இலவசஎச்பிவி தடுப்பூசி முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account