By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி முழுவதும் இடி மின்னலுடன் மழை ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு: கன்னிமார் பகுதியில் 47.6 மி.மீ பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி முழுவதும் இடி மின்னலுடன் மழை ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு: கன்னிமார் பகுதியில் 47.6 மி.மீ பதிவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி முழுவதும் இடி மின்னலுடன் மழை ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு: கன்னிமார் பகுதியில் 47.6 மி.மீ பதிவு

Last updated: May 9, 2026 7:28 pm
May 9, 2026
80 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 9 –

குமரி கடல் பகுதியில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் நேற்று முதல் பலத்த மழை இடி மின்னலுடன் பெய்து வருகிறது. மலையோர பகுதிகளிலும் மழை நீடித்து வருவதால் கடும் வெப்பத்திலிருந்து மக்கள் தப்பித்தனர். நீண்ட நாளைக்கு பின் குளிர்ந்த சூழ்நிலை மாவட்டத்தில் நிலவியது.

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையால் மக்கள் குழுமையான கால சூழ்நிலையை உணர்ந்தனர். மலையோரப்பகுதிகளில் மழையால் அணையில் நீர்வரத்தும் சற்று உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக கன்னிமார் பகுதியில் 47.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கொட்டாரம் 8.2, மயிலாடி 3.2, நாகர்கோவில் 20.4, பூதப்பாண்டி 28.4, முக்கடல் 31.4, பாலமோர் 18.4, தக்கரை 14, பேச்சிப்பாறை 27.2, பெருஞ்சாணி 21.4, புத்தன் அணை 20.8, சுருளகோடு 33.6, திற்பரப் 6.2 என மழை பதிவாகியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக பெய்த மடையால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு இன்று காலை 152 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 44 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அதே வேளையில் 80 அடி தண்ணீர் தான் அணைக்கு வந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் தற்போது கன்னிப்பு சாகுபடி பணிகள் துவங்கி உள்ளன. மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இன்று வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாநகரில் பொது கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்; மேயர் மகேஷ் உத்தரவு
பைக்குடன் தீ வைக்கப்பட்ட இளைஞர்
நித்திரவிளை அருகே ரீல்ஸ் எடுக்க மறுத்ததால் மனைவி சித்திரவதை: கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
குழித்துறை – ஆறுகாணி நெடுஞ்சாலை சேதம் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் 111 நாட்கள் தவவேள்வி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் “உயர்வுக்கு படி” வழிகாட்டி நிகழ்ச்சி

August 22, 2025
79 Views
கன்னியாகுமரி-காஷ்மீருக்கு ‘வந்தே பாரத் ஸ்லீப்பர்’ ரயில்
கேரள வியாபாரிகள் வராததால் களையிழந்த தோவாளை மலர் சந்தை
வெள்ளி கிரீடம் மற்றும் திருக்குடை வழங்கும் விழா
65 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account