By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குமரி மாவட்டத்தில் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்திற்கு பயிற்றுனர்கள் தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்திற்கு பயிற்றுனர்கள் தேர்வு
கனஂனியாகுமரி

குமரி மாவட்டத்தில் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்திற்கு பயிற்றுனர்கள் தேர்வு

Last updated: September 20, 2025 7:17 pm
September 20, 2025
53 Views
Share
SHARE

நாகர்கோவில், செப்டம்பர் 20 –

குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் அமைப்புகளின் திறன் மேம்பாடு தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்திடும் வகையில் சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் என்ற துணை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு தேவையான திறன் வளர்ப்பு நிதி உள்ளாக்கம், வாழ்வாதாரம், நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற சேவைகளை வழங்கிடும் உயர்நிலை மக்கள் அமைப்பு ஆகும். மேற்கண்ட சேவைகளை வழங்கிட தகுதி வாய்ந்த பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்து இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சி நடத்துவதற்கு தேவையான உடற் தகுதி மற்றும் திறன் இருந்தால் மட்டும் போதுமானது. செல்போன் செயலிகளை பயன்படுத்தத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும். சமுதாய வளப் பயிற்றுனராக விண்ணப்பிக்கும் போது அவர் சார்ந்த சுய உதவி குழுவில் வராக்கடன் நிலுவை இல்லாது இருக்க வேண்டும். சமுதாயம் வள பயிற்றுனராக செயல்படுவதற்கு குடும்ப ஒத்துழைப்பு இருத்தல் வேண்டும். அரசியலில் முக்கிய பொறுப்பில் இல்லாதவராகவும், தனியார் நிறுவனங்களில் முழு நேரமாகவோ (அல்லது) பகுதி நேரமாகவோ பணிபுரிபவராகவோ இருக்கக்கூடாது.

விண்ணப்பதாரர் தொடர்புடைய குழுவில் இருந்து சமுதாய வளர் பயிற்றுனராக பரிந்துரைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றி அத் தீர்மானம் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். சமுதாய வளர் பயிற்றுனர் மாதிரி விண்ணப்ப படிவம் தொடர்புடைய ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பில் பெற்றுக் கொள்ளலாம். சமுதாய வள பயி ற்றுனர்களாக தேர்வு செய்யப்பட்டோருக்கு தர மதிப்பீட்டின் அடிப்படையில் நாள் ஒன்றிற்கு மதிப்பூதியமாக ரூ. 750, ரூ.500 மற்றும் ரூ.350 வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம், கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரியில் 26-09-25 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி
4-வது திருத்தலம் புதூர் புனித லூசிய தேவாலயம்
பெண்ணிடம் ரூ. 1.40 லட்சம் கொள்ளை; நாகர்கோவில் பஸ்ஸில் கூட்ட நெரிசலில் கைவரிசை
சுயஉதவிக்குழுவினர் ஆர்வமுடன் பங்கேற்ற ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு கண்காட்சி
கலைத் திருவிழா போட்டி; மார்த்தாண்டம் அரசு பள்ளி மாணவியர் 8 பேர் மாநில போட்டிக்கு தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருவெண்ணெய்நல்லூர் அருகே கோயில் கலசம் திருட்டு: போலீசார் விசாரணை

January 13, 2026
19 Views
தஞ்சாவூர் அருகே விவசாயம் செழிக்க வேண்டி காவேரி சிறப்பு பூஜை!!
கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயில் பொது விருந்தில் அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
11-பேராசிரியர்களுக்கு சிறந்த பேராசான் விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account