By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குப்பை கூடாரமாக மாறும் திருப்புவனம் சந்தை கடை பகுதி; கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > குப்பை கூடாரமாக மாறும் திருப்புவனம் சந்தை கடை பகுதி; கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்
சிவகங்கை

குப்பை கூடாரமாக மாறும் திருப்புவனம் சந்தை கடை பகுதி; கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்

Last updated: August 20, 2025 12:08 pm
August 20, 2025
39 Views
Share
SHARE

திருப்புவனம், ஆக. 20 –

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சிக்குட்பட்ட சந்தைக்கடை பகுதி தற்போது குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. சந்தைக்கடை பகுதி திருப்புவனத்தின் மிக முக்கியமான ஒரு பகுதியாகும். இந்த பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பேருந்து ஏறுவதற்காக அதிக அளவில் செல்கின்றனர். இங்கு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகமாக நடமாடக்கூடிய இடம். இந்த பகுதியில் மீன் கடை, கோழிக்கடை உள்ளது. கோழி, மீன் கழிவுகள் மற்றும் ஏராளமான பிளாஸ்டிக் பொருள்கள் குவியல் குவியலாக கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் அதிகமாக வீசுகிறது. சில நேரங்களில் குப்பைகளில் தீ வைத்து விட்டு செல்கின்றனர். இதனால் சுவாச பிரச்சனை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பேரூராட்சி நிர்வாகத்தில் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் புகார் கூறியதும் பேரூராட்சி நிர்வாகம் மக்களின் கண்துடைப்புக்கு வந்து குப்பைகளை அள்ளிச் செல்வதாகவும் அதன் பின்னர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். குப்பை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அந்த பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என திருப்புவனம் பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழா
சிவகங்கையில் மழைநீர் சேகரிப்பு
பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள்
மானாமதுரையில் நீர்மோர் பந்தல் திறப்பு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

வாழ்க்கை வழிகாட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

December 23, 2024
53 Views
போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆண்டிவிளையில் மாநில அளவிலான வாலிபால்
ஒரே ஆண்டில் 53 பேருக்கு பேஸ்மேக்கர் கருவி
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account