By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 149-வது பிறந்த நாள் தளவாய்சுந்தரம் எம் எல் ஏ மாலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 149-வது பிறந்த நாள் தளவாய்சுந்தரம் எம் எல் ஏ மாலை
கனஂனியாகுமரிமாவட்டம்

149-வது பிறந்த நாள் தளவாய்சுந்தரம் எம் எல் ஏ மாலை

Last updated: July 28, 2024 7:59 pm
July 28, 2024
76 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 28

 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின்  149-வது பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் கவிமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான  என்.தளவாய்சுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகப்பை மற்றும் மரக்கன்றுகளை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் குழந்தை கவிஞர் என்று அழைக்கப்பட்டு பாராட்டு பெற்றவர்.  குழந்தைகளுக்காக பல்வேறு கவிதைகளை தந்தவர்.  தமிழ் அறிஞர், தமிழ் மொழிக்கு ஈடில்லா தமிழ் தொண்டாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை கவிதா, கவிமணி நற்பணி மன்றத் தலைவர் டாக்டர் நாகேந்திரன், கழக நிர்வாகிகள் சிவசெல்வராஜன், ராஜன், சந்துரு, பசிலியான் நசரேத், தாணுபிள்ளை, சேவியர் மனோகரன், சுகுமாரன், சாந்தினிபகவதியப்பன், பார்வதி, வழக்கறிஞர் ஜெயகோபால், வழக்கறிஞர் முருகேஷ்வரன், ஸ்ரீலிஜா, அக்சயாகண்ணன், கோபாலசுப்பிரமணியன், வீரபுத்திரன், மகராஜபிள்ளை, பொன் சுந்தர்நாத், ஜெஸீம், பொன்.சேகர், ரபீக், ராஜாராம், சந்திரன், பூங்கா கண்ணன், ஜெயசீலன்,  வடிவை ஹரி, ஞாலம் ஜெகதீஸ், எஸ்.எம்.பிள்ளை, ரவிந்திரவர்சன், துபாய் மாஹின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மணவாளக்குறிச்சியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை – போதையாசாமி கைது
புதுக்கடை அருகே கல்லூரி மாணவி மாயம்: போலீசில் புகார்
குவாரி உரிமையாளர்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு; அதிரடி காட்டிய எஸ்.பி
அரசு மருத்துவ மனைகளில் இரத்த பரிசோதனை செய்து வரும் ஆய்வகங்களில் குடி நீர் தர நிர்ணய பரிசோதனை
பணத்தை மீட்டுதர கோரி கலெக்டர் கண்ணெதிரிலேயே மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு உருவாக்கம்

October 4, 2024
117 Views
பாதயாத்திரை தருமபுரம் ஆதீனம் திருவையாறுக்கு வருகை
தருமபுரி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
“வேர்ல்ட் யங் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ” உலக சாதனை
ஐகோர்ட்டு உத்தரவுப்படி 80 அடி திட்ட சாலையை அமைக்காவிட்டால் போராட்டம்; இந்து முன்னணி தீர்மானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account