By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குத்துசண்டை வீரர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது; குத்துசண்டை கழக மாநில தலைவர் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குத்துசண்டை வீரர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது; குத்துசண்டை கழக மாநில தலைவர் பேட்டி
கனஂனியாகுமரிதமிழ்நாடுவிளையாட்டு

குத்துசண்டை வீரர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது; குத்துசண்டை கழக மாநில தலைவர் பேட்டி

Last updated: November 24, 2025 5:54 pm
November 24, 2025
95 Views
Share
SHARE

கன்னியாகுமரி, நவ. 24 –

கன்னியாகுமரியில் தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் பொன் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள 25 மாவட்டங்களின் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் பொன் பாஸ்கரன், குத்துச்சண்டை விளையாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பெரும் ஆதரவு வழங்கி வருவதாக தெரிவித்தார். கடந்த ஆண்டில் மட்டும் குத்துச்சண்டை கழகத்தின் மூலம் பயிற்சி பெற்ற 6 வீரர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ரயில்வே துறையில் 8 வீரர்கள் நியமனம் பெற்றுள்ளனர். சென்னையில் இரண்டு புதிய பயிற்சி மையங்களை அமைக்க மாநில அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.

தமிழகம் முழுவதும் பல கல்வி நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு குத்துச்சண்டை பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. பல பள்ளி, கல்லூரிகள் இதற்கு உறுதுணையாக உள்ளன.

சமீபத்திய தமிழ்த் திரைப்படங்களில் குத்துச்சண்டைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதால், இளைஞர்கள் மத்தியில் இந்த விளையாட்டை மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும், குத்துச்சண்டை பயிற்சி, உடல் பலத்துக்கு யோகாசனம் போல மன அமைதியும் தன்னம்பிக்கையும் அளிக்கும் பயிற்சி என்பதால், இளைஞர்களுக்கு இது பெரும் பலன் தருகிறது என விளக்கினார். மேலும் பெண் குத்துச்சண்டை வீரர்களை உருவாக்கியதில் தமிழ்நாடு தேசிய அளவில் முதல் இடத்தில் இருப்பதாகவும், இந்தியாவில் அதிக பெண்கள் குத்துச்சண்டை பயிற்சி பெறுவது தமிழகமே என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியை கன்னியாகுமரி மாவட்ட குத்துச்சண்டை கழகத் தலைவர் ஜஸ்டின் ராஜ், செயலாளர் ராஜ் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர். கூட்டத்தில் கழகப் பொருளாளர் பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பிரதமரின் பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ் பி சுந்தரவதனம் பாராட்டு
முட்டம் கடல் பகுதியில் மாசு ஏற்படுத்தும் குப்பைகளை அகற்ற கோரி ஏஜேஎம் பவுண்டேஷன் ஆட்சியரிடம் மனு
திருவட்டார் அருகே இசக்கியம்மன் கோவிலில் உண்டியல் உடைப்புஒரு லட்சம் பணம் திருட்டு
பாபர் மசூதி இடிப்பு தினம்; குமரியில் ரயில் நிலையங்கள், கடலோர பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு; இரவு முழுவதும் வாகன சோதனை
அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்த வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமன ஆணை

December 26, 2024
59 Views
அரியலூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
வயது வந்தோர் கல்வி திட்டம்
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு
குறைந்தவிலையில்வீட்டு மனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account