By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிளை நூலகத்தில் பாரதியார் நினைவு தினம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கிளை நூலகத்தில் பாரதியார் நினைவு தினம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கிளை நூலகத்தில் பாரதியார் நினைவு தினம்

Last updated: September 11, 2026 4:15 pm
September 11, 2026
6 Views
Share
SHARE

வாசகர் வட்டம் சார்பில் மலரஞ்சலி – நினைவுரை

தக்கலை, செப்.11:
மகாகவி பாரதியாரின் 105-வது நினைவு நாளை முன்னிட்டு, பத்மநாபபுரம் கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வாசகர் வட்ட அமைப்பாளர் சிவனி சதீஷ், பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நூலக வாசகர்கள் பாரதியாரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், பாரதியாரின் தேசப்பற்று, சமூக சீர்திருத்த சிந்தனைகள் மற்றும் தமிழ் இலக்கியத்திற்கான அவரது பங்களிப்புகள் குறித்து நினைவுரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் விலவூர் பேரூராட்சி தலைவர் பில்கான், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், காவல்துறை அதிகாரி விஜயராணி, சமூக சேவகர் தக்கலை சந்திரன், கலையூர் காதர், டாக்டர் எஸ்.ஜெயாஸ்ரீதரன், வழக்கறிஞர் எமிலின் பெலிண்டா, வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமரேஷ், ஆசிரியர் ப.நடராஜன், கவிஞர் அரங்கசாமி, கவிஞர் ராஜசேகர், புதிய உலகம் டாக்டர் எஸ்.சதீஷ் கிருஷ்ணா, டாக்டர் பி.முருகேசன், வரலாற்று ஆய்வாளர் சாகுல் ஹமீது, சமூக சேவகி கிரிஜா மணி, சமூக சேவகர் குளச்சல் சபீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஓவியர் ஜோசப் ராஜ், சாமுவேல், சந்தோஷ், லீமா ரோஸ், வசந்தா உள்ளிட்ட ஏராளமான வாசகர்கள் பங்கேற்று பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பலர் பாரதியாரின் வாழ்க்கை, படைப்புகள் மற்றும் சமூக சிந்தனைகள் குறித்து நினைவுரையாற்றினர்.

நிறைவாக பத்மநாபபுரம் கிளை நூலகர் ஷோபா நன்றி உரை வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை நூலக வாசகர் வட்டத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அதிகாரிகளுக்கு எஸ்பி பாராட்டு
நாகர்கோவில் டாட்டா தனிஷ்க் ஜூவல்லரியில் தங்க நகை எக்சேஞ் திட்டம் நீட்டிப்பு
மீனவர்கள் பத்திரமாக மீட்பு
நித்திரவிளை அருகே கேரளாவுக்கு கடத்திய மண்ணெண்ணெய் சொகுசு வாகனத்துடன் பறிமுதல்; ஒருவர் கைது
வீட்டை உடைத்து நகை திருட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

திருப்பூர் மாநகரத்தில் கலப்பட தேனீர் தூள் விற்பனை

June 21, 2024
108 Views
தாராபுரம் சாலை வீரபாண்டி காவல் நிலையத்தில் நீர் மோர் பந்தல்
கோடைகால வெப்ப அலை பாதிப்பு விழிப்புணர்வு
புதுக்கடை அருகே முன் விரோதத்தில் பீர் பாட்டில் குத்து: ஒருவர் மீது வழக்கு
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பட்டியலில் முதலிடம் பெறுகிறார் ஆர்.எஸ்.பார்த்தசாரதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account