By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்

Last updated: August 12, 2025 3:20 pm
August 12, 2025
53 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 12 –

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்கும் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் 78 வயதுடைய ஐ.அமேலோர் பவம் என்பவருக்கு “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தின் கீழ், குடிமைப் பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் , அவர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் .தே.மதியழகன் ஆகியோர் வழங்கினர். உடன், மாவட்ட வழங்கல் அலுவலர் .கீதா ராணி, கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் .நடராஜன், நகரமன்ற தலைவர் .பரிதா நவாப் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நடூரில் அரசு நூலகத்தை ஆக்கிரமித்து குடியிருந்து வரும் பெண்ணால்இளைஞர்கள் பாதிப்பு
பர்கூரில் ஜமாபந்தி- ஏராளமான பொதுமக்கள் ஜமாபந்தியில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்
பள்ளியில் பல பெண்களுக்கு பாலியல் சீண்டல்
முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக கிருஷ்ணகிரியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விமாவட்டம்

தோட்டக்கலை கல்லூரி சார்பில் நிலக்கோட்டை வட்டாரத்தில் தோட்டக்கலை பணி

May 30, 2024
148 Views
மோடியின் வருகை கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நிம்மதியான உறக்கத்தை கொடுக்கலாம்; வெற்றியை கொடுக்காது: லியோனி
திருப்பரங்குன்றம் மலைகாக்க மயிலாடுதுறை சூடமேற்றி ஆர்ப்பாட்டம்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி
நண்பனை கொன்ற வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account