By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கழிவு நீர் வெளியே செல்ல முடியாமல் கட்டப்பட்ட புதிய கால்வாய் குளம் போல் தேங்கியுள்ள கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயம்: விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கழிவு நீர் வெளியே செல்ல முடியாமல் கட்டப்பட்ட புதிய கால்வாய் குளம் போல் தேங்கியுள்ள கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயம்: விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்
தமிழ்நாடுதூத்துக்குடி

கழிவு நீர் வெளியே செல்ல முடியாமல் கட்டப்பட்ட புதிய கால்வாய் குளம் போல் தேங்கியுள்ள கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயம்: விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்

Last updated: May 16, 2026 12:59 pm
May 16, 2026
58 Views
Share
SHARE

விளாத்திகுளம், மே 16 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 13வது வார்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்கும் மற்றும் கால்வாயை மூடும் பிளேட் ஆகியவை டெண்டர் ஒதுக்கப்பட்டு பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது கழிவு நீர் கால்வாய் மட்டும், கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போதுகட்டப்பட்ட புதிய கழிவுநீர் கால்வாயும், முறையாக அமைக்கப்படாததால் கழிவுநீர் வெளியே செல்ல முடியாமல் கால்வாய்க்குள்குளம் போல் தேங்கி உள்ளது.

கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர்மழையின் காரணமாக மழைநீர் கழிவு நீரில் கலந்து கழிவு நீரின் அளவு குளம்போல் அதிகரித்துள்ளதால், அப்பகுதி மக்கள் கொசுத்தொல்லை மற்றும் நோய் தொற்று பரவும் அபாயத்தில் தங்களின் அன்றாட வாழ்க்கையை கழித்து வருகின்றனர்.

இதுகுறித்து விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் பேரூராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே பொதுமக்களின் சுகாதாரத்தை கவனத்தில் கொண்டு, மக்களின் பணத்தை வீணடிக்காமல் கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவுக்கு தமிழ் தேசிய பேரியக்கம் வீரவணக்கம்
தருமபுரியில் தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவித்து தமிழக நிருபர்கள் சங்கத்தின் 4 ஆம் ஆண்டு விழாவில் தீர்மானம்
சேலம் சரக காவல் துறையின் பழுதடைந்த கணினிகள் ஜூன் 15ல் ஏலம்
சாமல்பட்டியில் மாவீரன் அழகுமுத்துகோன் 269வது குருபூஜை விழா: அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கி மரியாதை
விளாத்திகுளம் அருகே சுந்தரேஸ்வரபுரத்தில் நீர்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

வாகனங்களை சேதப்படுத்திய நான்கு பேர் கைது.

March 21, 2025
49 Views
சட்டமன்ற பாகமுகவர்கள் ( BLA 2 ) ஆலோசனை கூட்டம்
மேனகா சங்கர் தலைமையில் ஆயுத பூஜை விழா
ராமநாதபுரம் நகராட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா
குளச்சலில் காதலன் இறந்த சோகத்தில் இளம்பெண் தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account