By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

களியக்காவிளை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Last updated: January 9, 2026 7:55 pm
January 9, 2026
41 Views
Share
SHARE

களியக்காவிளை, ஜன. 9 –

களியக்காவிளை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

களியக்காவிளை பேருராட்சிக்கு சொந்தமான எடை மேடை ஒற்றாமரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த எடை மேடையில் தினக்கூலி அடிப்படையில் பேரூராட்சி பணியாளர்கள் நேரடியாக நடத்தி வருகின்றனர். பேருராட்சி செயல் அலுவலர் திடீர் என எடை மேடையை மன்ற ஒப்புதல் இல்லாமல் டெண்டர் கொடுத்துள்ளார்.

வழக்கமாக பேரூராட்சி மன்ற அனுமதியுடன் டெண்டர் கொடுப்பது வழக்கம். வழக்கத்துக்கு மாறாக செயல் அலுவலர் தண்ணிசையாக செயல்பட்டு எடை மேடையை டெண்டர் கொடுத்துள்ளார். ஆகவே இதனை கண்டித்து பேரூராட்சி தலைவர் சுரேஷ் தலைமையில் 5-வது வார்டு உறுப்பினர் தாஸ், 2 – வது வார்டு உறுப்பினர் விஜயா, 14-வது வார்டு உறுப்பினர் குணசீலன், 3-வது வார்டு உறுப்பினர் ரிபாய் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏலத்தை ரத்து செய்யும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என பேரூராட்சி தலைவர் சுரேஷ் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

போதை பொருள் வழக்கில் சிக்கிய 30 பைக்குகள் உட்பட 72 வாகனங்கள் ஏலம்; 22, 23ம் தேதி திருச்சி, மதுரையில் நடக்கிறது
கன்னியாகுமரி தலைமை அஞ்சலகதில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44 அடியை எட்டுகிறது
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனி

உலக தண்ணீர் தின கிராம சபைக் கூட்டம்

March 20, 2025
47 Views
நுண் பார்வையாளர்களுக்கான தேர்தல் பயிற்சி: கலெக்டர் வழங்கினார்
தஞ்சாவூரில் முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்
மாநில அளவிலான சிலம்பாட்ட தனித்திறமை போட்டி
ஈத்தாமொழி அருகே தூக்கில் தொங்கிய மீனவர்: அழுகிய நிலையில் உடல் மீட்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account