By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கம்பத்தில் கே. ஆர். குடும்பத்தார் சார்பில் மாபெரும் அன்னதான விழா.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > கம்பத்தில் கே. ஆர். குடும்பத்தார் சார்பில் மாபெரும் அன்னதான விழா.
தேனி

கம்பத்தில் கே. ஆர். குடும்பத்தார் சார்பில் மாபெரும் அன்னதான விழா.

Last updated: May 6, 2024 4:59 pm
May 6, 2024
149 Views
Share
SHARE

தேனி மாவட்டம்

கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னாள் அறங்காவலர் உறுப்பினர். கே ராமசாமி தேவர் ஜெயரத்தினமாள் நினைவாக தேனி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவல் குழு உறுப்பினர் கே . ஆர். ஜெயபாண்டியன் கலைவாணி குடும்பத்தார் சார்பில் வருடம் தோறும் மாபெரும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெறுவது வழக்கம்.இதனைத் தொடர்ந்து இந்த வருடம் கோவில் வளாகத்தில் அன்னதான நிகழ்ச்சி வழக்கம்போல் வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த அன்னதான விழாவை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் நா. இராமகிருஷ்ணன் தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். காலை முதல் மாலை 3 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதான விழாவில் கம்பம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அன்னதானத்தை சிறப்பித்தனர். இதில் அனைத்து சமுதாய பெரியோர்களும் பக்த கோடிகளும் மற்றும் கிராம கமிட்டி உறுப்பினர்கள்,விழா கமிட்டி உறுப்பினர்கள்,கோவில் பூசாரிகள்,திருக்கோவில் சிறப்பு பணியாளர்கள், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகப் பணியாளர்கள், என ஏராளமான ஒரு கலந்து கொண்டனர். இந்த அன்னதான விழா ஏற்பாட்டுனை கே.ஆர். குடும்பத்தார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடுநாள் விழா பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு: மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்
தானியங்கி மஞ்சப்பை வழங்கும் விற்பனை இயந்திரம்
அரசு விளையாட்டு மைதானம் வேண்டி ஆம் ஆத்மியினர் கோரிக்கை
பாலியல் வன்கொடுமைக் கொலையை கண்டித்து
தேனி மாவட்டம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

பத்திரிகையாளர் சங்கத்தில்ஆயுத பூஜை

October 13, 2024
80 Views
காருண்யா அறக்கட்டளை நிறுவனர் சமூக ஆர்வலர்
கற்களை கொண்டு தாக்கியதால் ஒருவர் உயிரிழப்பு
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 18 வது பட்டமளிப்பு விழா
தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account