By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கண்தானம் குறித்து விழிப்புணர்வு பேரணி!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > கண்தானம் குறித்து விழிப்புணர்வு பேரணி!
சென்னைதமிழ்நாடு

கண்தானம் குறித்து விழிப்புணர்வு பேரணி!

Last updated: September 4, 2026 4:14 pm
September 4, 2026
4 Views
Share
SHARE

சென்னை, செப்.04.

சென்னையில் தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பன்னாட்டு அரிமா சங்கம் 3241-சி சார்பில் சூளைமேடு லால் சந்த் மிலாப் சந்த் மேல்நிலைப்பள்ளி மற்றும் சென்னை சங்கர நேத்ராலயா கண் வங்கி இணைந்து கண்தான விழிப்புணர்வு நடைபயணப் பேரணியை நடத்தின.

அரிமா சங்க மாவட்டத் தலைவர் லயன் வி.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்று கண்தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சென்னை மாநகராட்சி 109-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுகன்யா செல்வம் மற்றும் அரிமா சங்க முதன்மை துணை மாவட்ட ஆளுநர் லயன் பி.என்.எஸ். உதயசூரியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய லயன் வி.ரவிச்சந்திரன், கண்களின் தேவை அதிகமாக இருந்தாலும், தானமாக கிடைக்கும் கண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டி, கண்தானம் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மாமன்ற உறுப்பினர் சுகன்யா செல்வம், ரவிச்சந்திரன் தம்பதியின் மகள் சாருமதியின் கண்தானத்தை நினைவுகூர்ந்து பேசினார்.

மேலும், பள்ளியில் கண்தான விழிப்புணர்வுக்காக தனி பிரிவு அமைக்கப்பட்டு, ஒவ்வொரு வாரமும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளித் தாளாளர் ஷோபா தெரிவித்தார். நிகழ்ச்சியில் அரிமா சங்க நிர்வாகிகள், சங்கர நேத்ராலயா கண் வங்கி பொறுப்பாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தேசிய வில்வித்தைப் போட்டி: பிலாங்காலை புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை
​பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அகில இந்திய மக்கள் நலக் கழகம் மற்றும் நிமிர் குழுவினர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் கணமூர் கிராமத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது
ஏழை மக்களுக்கான ” பசியில்லா உலகம் ” திட்டம்
திருச்சி வேட்பாளர்கள் செலவு கணக்குகளை ஒப்படைக்க அறிவுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மகன் தீக்குளித்ததால் தந்தை விஷம் குடித்து தற்கொலை

February 28, 2025
62 Views
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
கன்னியாகுமரி கடலில் படகுகள் மூலம் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை: கடற்கரை கிராமங்களில் தீவிர கண்காணிப்பு
அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை முயற்சி
அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account