By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கண்ணபுரத்தில் சத்திரபதி சிவாஜி பிறந்த நாள் விழா மற்றும் திருவுருவச்சிலை பிரதிஷ்டை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கண்ணபுரத்தில் சத்திரபதி சிவாஜி பிறந்த நாள் விழா மற்றும் திருவுருவச்சிலை பிரதிஷ்டை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கண்ணபுரத்தில் சத்திரபதி சிவாஜி பிறந்த நாள் விழா மற்றும் திருவுருவச்சிலை பிரதிஷ்டை

Last updated: February 20, 2026 6:14 pm
February 20, 2026
49 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப். 20 –

கன்னியாகுமரி மாவட்டம் கண்ணபுரத்தில் சத்திரபதி சிவாஜிக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அபிமன்யு சேவா டிரஸ்ட் சார்பில் சிலை அமைக்கப்பட்டது. சிலை அமைத்து 20 ஆண்டு விழாவை பிரதிஷ்டை விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு விழாவில் பாஜக மாவட்ட தலைவர் ஆர்.டி. சுரேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் தர்மராஜ், பாஜக சிறப்பு மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன், இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் மிஷா சோமன், குழிச்சல் செல்லன், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், பிரச்சாரக் மற்றும் பாஜக ஆர் எஸ், இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சத்திரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மலர்களால் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து பாஜக மாவட்ட தலைவர் ஆர்.டி சுரேஷ் பேசும் போது: இந்து ராஜ்யம் அமைத்து தந்த பெருமை மிக்க வீர சிவாஜி தமிழ் நாட்டில் தஞ்சாவூரில் அவரது ஆட்சி இருந்தது. பண்டை காலங்களில் இந்தியா பொருளாதாரத்தில் மட்டும் அல்ல அனைத்திலும் முதல் இடத்தில் இருந்தது. இன்று நாம் முன்னேறி கொண்டு இருக்கிறோம். 2047ம் ஆண்டு உலகில் பொருளாதார வளர்ச்சியில் முதல் நாடாக இந்தியா மாறும் முழுமையான வளர்ச்சி அடைந்த பாரதத்தை காண இருக்கிறோம். வளரும் பாரதத்தில் இருந்து கொண்டு இருக்கிறோம் என்பதில் பெருமை என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் டிரஸ்ட் தலைவர் தினேஷ் குமார் அபிமன்யு, சேவா டிரஸ்ட் செயலாளர் சந்திர சேகர், மருதங்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் சேகர், துணை தலைவர் பைஜீ குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக தோட்டத்து மடம் கோயில் சமய வகுப்பு சார்பில் பஜனை நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

முருகனுக்கு 39-வது ஆண்டு ஆராட்டு விழா
குமரியில் மேலும் ஒரு ரவுடி குண்டர் சட்டத்தில் கைது.
களியக்காவிளை அருகே காதல் வலையில் சிக்க வைத்து கல்லூரி மாணவியை கர்ப்பம் ஆக்கிய நண்பர்கள் 2 பேர் கைது
குமரியில் ஒரே நாளில் நம்பர் பிளேட் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல்: மாவட்ட எஸ்பி அதிரடி
பொங்கல் விழா பரிசளிப்பு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

திட்ட பணிகள் துவக்க விழா

January 27, 2025
62 Views
குத்தாலத்தில் மிக பழமையான செங்கமல தாயார் உடனாசிய ஆதிகேசவ பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம்.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோவில் ஊழியர்களுக்கு ஆதரவாக சிஐடியு நாளை மாபெரும் மறியல் போராட்டம் அறிவிப்பு
அரசு உயர்நிலைப் பள்ளியில் பி.டி.செல்வகுமார் பரிசு வழங்கினார்
மகளிருக்கான 33% இட ஒதுக்ககீடை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account