By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒரே நாளில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மரக்கன்று நட வேண்டும்; பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஒரே நாளில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மரக்கன்று நட வேண்டும்; பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு
கனஂனியாகுமரி

ஒரே நாளில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மரக்கன்று நட வேண்டும்; பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு

Last updated: September 6, 2025 7:25 pm
September 6, 2025
101 Views
Share
SHARE

நாகர்கோவில், செப்டம்பர் 6 –

பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: காலநிலை மாற்றத்திற்கு எதிராக மாணவர்களிடம் இருந்து தொடங்கும் பொது விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் எஸ்டிஜி-13 மற்றும் மிஷின் லைப் இயக்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே நாளில் மரக்கன்று நடுதல் இயக்கம் முன்னெடுக்கப்பட உள்ளது. இது மாணவர்கள் இயற்கையை நேசிக்கும் நெறியில் பயணிக்க ஒரு சிறந்த வழியாக அமையும். ஒவ்வொரு மாணவனும், மாணவியும் பசுமையை பேணும் ஒரு செயலில் நேரடியாக பங்கேற்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்று நட்டிட வேண்டும். பள்ளி, வீடு அல்லது உள்ளூர் சுற்றுச்சூழலில் மரக்கன்றுடன் தாயார் அல்லது பாதுகாவலருடன் எடுத்த புகைப்படம் தயாரிக்க வேண்டும். அந்த புகைப்படம் இணையதளத்தில் செப்டம்பர் 10ம் தேதிக்குள் பதிவேற்றப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் பசுமை இயக்க குழு பொறுப்பாசிரியர், மாணவர் தூதர்கள் மற்றும் குழு மாணவர் தலைவர்கள் திட்டமிட்டு இந்த நடவடிக்கையை ஒருங்கிணைக்க வேண்டும்.

மகிழ் முற்றம் மாணவர் குழுக்கள் அடிப்படையில் போட்டி தன்மை உருவாக்கி ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் பங்கேற்புக்கு மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் எல்லைகளுக்குள் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் கூட்டம் நடத்தி மரக்கன்று நடுதல் இயக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்க வேண்டும். இந்த நிகழ்வு ஒரே நாளில் ஒவ்வொரு வட்டத்திலும் செப்டம்பர் 10-ம் தேதிக்குள் ஏற்ற நாளில் செயல்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 3 பேர் பலி
கவிமணி‌ தேசிகவிநாயகம்_பிள்ளை 70 வது
நாகர்கோவிலில் மின் கம்பத்தில் தொங்கியவாறு மின்சார ஊழியர் பலி
நாகர்கோவில் தேசிய வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 2.10 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது
தொடர் மழை காரணமாக பூதப்பாண்டி மலைப் பகுதிகளில் காட்டாற்று வெள்ளம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கொடியசைத்து துவக்கி வைத்தார்

March 8, 2025
49 Views
மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி
வெள்ளிச்சந்தையில் கல்லூரி அருகே மனித எலும்புக்கூடு ; போலீஸ் விசாரணை
அமைதி, அன்பு, அரவணைப்பு, சகோதரத்துவத்தை முன்னிறுத்தி உலக யோகா தினத்தில் மதுரை முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி மாணவர்கள்
சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் முப்பெரும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account