By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை 50 மணி நேரம் ஆகியும் கண்டுபிடிக்க முடியாத காவல் துறை; செல்லூர் ராஜு குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை 50 மணி நேரம் ஆகியும் கண்டுபிடிக்க முடியாத காவல் துறை; செல்லூர் ராஜு குற்றச்சாட்டு
மதுரை

எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை 50 மணி நேரம் ஆகியும் கண்டுபிடிக்க முடியாத காவல் துறை; செல்லூர் ராஜு குற்றச்சாட்டு

Last updated: October 7, 2025 6:39 pm
October 7, 2025
66 Views
Share
SHARE

மதுரை, அக். 07 –

மதுரை அவனியாபுரம் பகுதியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலையை உடைத்து சேதப்படுத்திய குற்றவாளியை இன்னும் கைது செய்யவில்லை. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றச்சாட்டு.

அவனியாபுரம் எம் ஜி ஆர் சிலை சேதமடைந்தது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் உள்ள அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: தமிழக மக்களின் இதயங்களில் வாழும் புரட்சித்தலைவரின் திருவுருவச் சிலை 30 ஆண்டு காலமாக அவனியாபுரத்தில் இருக்கிறது.

1990 இல் நிறுவப்பட்டு முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இதுவரை எந்தவித சேதாரமும் ஆனதில்லை. எங்கள் தலைவரின் சிலைக்கே பாதுகாப்பு இல்லை என்றால் எங்கள் எடப்பாடியாருக்கு என்ன பாதுகாப்பு. ஏதோ தலைவர் சிலை என நினைக்காமல் காவல்துறை முனைப்புடன் செயல்பட வேண்டும். காவல்துறைக்கு எங்கள் பலம் தெரியும். எங்களை சீண்டி பார்க்க வேண்டாம். எங்கள் தலைவரின் சிலையை உடைத்த பிறகு சும்மா இருப்போம் என்று நினைக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் உண்டியல் திறப்பு
முதியோர் இல்லங்களில் விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இனிப்புகள்
சுப்பிரமணியசாமி தெய்வானை தங்க ரதம் புறப்பாடு நடைபெற்றது
மதுரையில் தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 101 வது பிறந்த தின
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

June 24, 2025
77 Views
கிழக்கு ஒன்றிய ஆதிதிராவிடர் நலக்குழு
பயணம் இளைஞர் மன்றம் சார்பில் நடந்த 42-வது ஆண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
திருவிதாங்கோட்டில் அனுமதியின்றி மது விற்றவர் கைது
அதங்கோட்டில் அதங்கோட்டாசான் திருவுருவ சிலைக்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account