By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி புகையால் மாசடைந்த ராஜா கோரி சுடுகாட்டை சோலையாக மாற்ற 1500 மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர், எம்.பி, எம்.எல்.ஏக்கள் , மேயர் நட்டனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி புகையால் மாசடைந்த ராஜா கோரி சுடுகாட்டை சோலையாக மாற்ற 1500 மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர், எம்.பி, எம்.எல்.ஏக்கள் , மேயர் நட்டனர்
தஞ்சாவூர்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி புகையால் மாசடைந்த ராஜா கோரி சுடுகாட்டை சோலையாக மாற்ற 1500 மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர், எம்.பி, எம்.எல்.ஏக்கள் , மேயர் நட்டனர்

Last updated: June 7, 2025 7:02 pm
June 7, 2025
89 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 7 –

தஞ்சாவூரில் உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி வடக்கு வாசல் மயானத்தில் புகையால் மாசடைந்த ராஜகோரி சுடுகாட்டை சோலையாக மாற்ற 1500 மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர், எம்.பி, எம்.எல்.ஏக்கள் மேயர் மரக்கன்றுகள் நட்டனர். தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான சுடுகாடு. இது வடக்கு வாசல் பகுதியில் உள்ள ராஜா கோரி சுடுகாடு, மாநகரில் இறந்தவர்களின் உடல்களை அதிக அளவில் அடக்கம் மற்றும் தகனம் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான இடமாகும். இது தஞ்சாவூர் மராட்டிய மன்னர் குடும்பத்திற்கான மயானமாகவும் விளங்கியது. இங்கு மன்னர்கள் ராணிகள் மட்டும் பிற இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் மற்றும் தகனம் செய்யப்பட்டன. இந்த சுடுகாடு மாநகராட்சி மூலமாக பராமரிக்கப்படுகிறது. அதிக பரப்பளவைக் கொண்ட அந்தச் சுடுகாடு கருவேல மரங்கள் நிறைந்து காணப்பட்டன. இந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. தஞ்சாவூர் மாநகரில் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படும் போது அப்பகுதியில் எப்போதும் புகைமூட்டமாகவும், சுவாசிக்க சிரமப்படும் அளவில் மாசு நிறைந்த பகுதியாக காணப்படும். அந்த நிலையை மாற்றிடவும் இறுதிச் சடங்கு செய்திட வருவோர் நல்ல காற்றைப் பெறவும் திட்டமிட்டு தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் புகையால் மாசடைந்த சுடுகாட்டை மாசற்ற சோலையாக உருவாக்கிட உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நட முடிவு செய்யப்பட்டன. அதன்படி மேயர் சண். ராமநாதன் தலைமையில் மாநகராட்சி ஆணையர் கண்ணன் முன்னிலையில் ராஜா கோரி சுடுகாட்டில் புங்கை, வேம்பு உள்ளிட்ட ஆக்ஸிஜனை அதிகம் தரும் 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், முரசொலி எம்.பி ,எம்.எல்.ஏக்கள் துரை சந்திரசேகரன் ,டி கே ஜி நீலமேகம் ஆகியோர் நட்டு தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள்,கவுன்சிலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வெறி நோய் இல்லாத ஊராட்சிகளை உருவாக்க தன்னார்வ பணியாளர்களுக்கு பயிற்சி; ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை ஆணையர் பொன்னையா தொடங்கி வைத்தார்
கால்பந்து மைதானத்தில் இயற்கை புல் நடும் நிகழ்ச்சி
உறவில்லாத பிராணி களுக்கு உறவைத் தேடும்
18,19 வயது நிரம்பிய வர்களை விடுபடாமல் சேர்க்க வேண்டும்
ஆடுதுறை யில் ரூ3.17 கோடியில் பேருந்து நிலையம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

மாவட்ட பள்ளிகல்வித்துறையின் சார்பில் மாநில அளவிலான அடைவுத் தேர்வு

June 30, 2025
44 Views
குளச்சலில் ஆலோசனை கூட்டம்
மரம் விழுந்து இரண்டு மின் கம்பம் சேதம் – மின்சாரம் துண்டிப்பு
பழமையான கலைகளில் ஒன்றான லெமூரியா வர்மக்களரி அடிமுறை பயிற்சி தேர்வு கார்மல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கோபி ரத்ததானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account