By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு நசியனூரில் விதவிதமாக தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு நசியனூரில் விதவிதமாக தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள்
ஈரோடு

ஈரோடு நசியனூரில் விதவிதமாக தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள்

Last updated: August 22, 2025 10:49 am
August 22, 2025
53 Views
Share
SHARE

ஈரோடு, ஆக. 22 –

இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 27 ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி ஈரோடு நசியனூரில் மும்முரமாக நடந்து வருகிறது. ஈரோடு நசியனூரில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் சிற்ப கலைக்கூடத்தை சேர்ந்த வெங்கடாசலம் கூறியதாவது: கடலை மாவு, ஸ்டார்ச் மாவு, குச்சி கிழங்கு மாவு போன்ற சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காத
ரசாயனம் கலக்காத வண்ணங்களை விநாயகர் சிலைக்கு பயன்படுத்துகிறோம்.

எங்களது சிலைகள் நல்ல தரத்துடன் மிகுந்த கலைநயத்துடன் குறைந்த விலையில் கிடைக்கும். 10 பேர் விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரூ. 100 முதல்
ரூ. 18 ஆயிரம் வரை விநாயகர் சிலைகள் விற்கப்படுகிறது. ஆர்டரின் பேரில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப பெரிய சைஸ் அளவில் விநாயகர் சிலைகளை செய்து தருகிறோம். தற்போது அரை அடி முதல் 10 அடி வரையிலான விதவிதமான விநாயகர் சிலைகள் தயாராக உள்ளன. சதுர்த்திக்கு சில தினங்கள் முன்னதாக சிலைகள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் சிந்தனை பேரவை சார்பில் சிறந்த அறிவியலாளருக்கு ரூ. 1 லட்சம் பரிசு
கோபிசெட்டிபாளையத்தில் ராமராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா
ரூ.1369 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்
23 கிலோ அழுகிய மாம்பழங்கள் அழிப்பு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை.
திமுக அரசுக்கு எதிராக பொது மக்களிடம் துண்டு பிரசுரம்: இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் செலவின பார்வையாளர் ஆய்வு

March 19, 2026
30 Views
மக்களுடன் முதல்வர் திட்டத்தை செயல்படுத்திய மாண்புமிகு
“கலைஞர் கனவு இல்லம்” திட்ட பயனாளிகளுக்கு பணி
சுவாமி திருக்கோவில் மார்கழி மாத திருவிழா
கோவையில் 100 அரசு மகளிர் விடியல் பயண பேருந்துகள் தொடக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account