By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
ஈரோடு

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Last updated: August 14, 2025 1:27 pm
August 14, 2025
49 Views
Share
SHARE

ஈரோடு, ஆக. 14 –

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 28-வது பட்டப்பளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி சேவையாற்றி வரும் கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர் முனைவர் விஜயபிரபா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் தரவரிசையில் சிறப்பிடம் பெற்ற 72 மாணவர்களுக்கு பதக்கத்துடன் பட்டமும் 1186 மாணவர்களுக்குப் பட்டமும் என மொத்தம் 1258 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: மாணவர்கள் கற்கும் கல்வி வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அமைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கல்வி கற்று உயர வேண்டும். பெற்றோர்கள் சொல் கேட்டு நடந்து கொள்ள வேண்டும். உயர் கல்வி வாய்ப்புகளை பயன்படுத்துவதோடு தொழில் முனைவோராக முன்னேறி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் கொங்கு வேளாளர் தொழில் நுட்பக்கல்லூரி அறக்கட்டளையின் தலைவர் ஆர். குமாரசாமி, செயலாளர் பி. சத்தியமூர்த்தி, பொருளாளர் கே.வீ. ரவிசங்கர், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் பி.டி. தங்கவேல், கொங்கு வேளாளர் தொழில் நுட்பக்கல்லூரி அறக்கட்டளையின் பாரம்பரியப் பாதுகாவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் ஹெச். வாசுதேவன் வரவேற்றார். கல்லூரியின் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் விழாவில் கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தினர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியில் 9.32 கோடி நிகர லாபம்; பேரவை கூட்டத்தில் தகவல்
வங்கியாளர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி
மில்கி மிஸ்ட் நிர்வாக இயக்குனர் குழந்தைகள் மையத்தினை திறந்து வைத்தார்
வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான அனைத்து துறை
முன்னாள் முதல் அமைச்சர்கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

September 27, 2024
57 Views
புனித சவேரியார் பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு
மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழப்பு
மாவட்டத் தலைவர் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளருக்கு வாழ்த்து!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account