By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் – முதலமைச்சருக்கு அகில இந்திய தமிழர் கழகம் கடிதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் – முதலமைச்சருக்கு அகில இந்திய தமிழர் கழகம் கடிதம்
கனஂனியாகுமரி

ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் – முதலமைச்சருக்கு அகில இந்திய தமிழர் கழகம் கடிதம்

Last updated: June 28, 2025 12:24 pm
June 28, 2025
54 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜுன் 28 –

ஈரான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் முதலமைச்சருக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து முத்துக்குமார் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: ஈரான் – இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தாலும் பதற்றமான சூழ்நிலை தான் காணப்படுகிறது என்று வெளிவருகிற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு மீன்பிடி தொழில் செய்வதற்காக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் உட்பட அனைத்து தமிழர்களின் நிலமை என்னவென்று தெரியவில்லை. ஈரான் நாட்டில் உள்ள தமிழர்கள் யாரிடமும் தொடர்பு கொள்ள முடியாமல் குடும்பங்கள் பரிதவிக்கின்றன. எனவே ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்வதுடன் பத்திரமாக மீட்கப்படவும் வேண்டும். எனவே தங்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கையில் இறங்க வேண்டும். தமிழர்கள் பத்திரமாக மீட்க பட வேண்டும்” இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு
மாநகராட்சி 17 வது வார்டு பகுதியில் துணை மேயர்
பா.ஜ.க வின் 10 ஆண்டு கால ஆட்சி தொழிலாளர்களின் பொற்காலம்.
குடிபோதை மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகனங்கள் பறிமுதல்
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம்; குமரி முழுவதும் நேற்று 2 வது நாளாக தீவிர பாதுகாப்பு; கூடுதல் போலீஸ் கண்காணிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

தவெக – காங்கிரஸ் இணைந்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ளதையடுத்து காவேரிப்பட்டினத்தில் இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்

May 7, 2026
33 Views
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
வேலம்பட்டு கேட் ,பெந்தெகோஸ்தே சபை நடத்திய முப்பெரும் விழா
ரூ.10 லட்சம் மதிப்பில் திறந்தவெளி கலையரங்கம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account