By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இனயம் அருகே பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இனயம் அருகே பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் படுகாயம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

இனயம் அருகே பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் படுகாயம்

Last updated: June 11, 2026 7:12 pm
June 11, 2026
17 Views
Share
SHARE

புதுக்கடை, ஜூன் 11 –

புதுக்கடை அருகே உள்ள இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் இருதயதாசன் (80). இவர் நேற்று இனயம் புத்தன்துறை புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள பஸ் நிறுத்தத்திலிருந்து பஸ்ஸில் ஏறி உள்ளார்.

பஸ்ஸில் ஏறும் போது ஓட்டுநர் பஸ்ஸை கவனக்குறைவாக வேகமாக இயக்கியதில் இருதயதாசன் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து இருதயதாசன் மகள் றினி தாஸ் என்பவர் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பஸ் ஓட்டுனர் பைஜு, கண்டக்டர் தினேஷ் குமார் ஆகியோர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வங்கி மோசடி தொடர்பான குமரி மாவட்ட
நேரு பிறந்த நாள் பொது துறை பாதுகாப்பு தினம்; ஊழியர் சங்க கருத்தரங்கில் பேச்சு
ஐபிஎல், கால்பந்து லீக் போன்றவற்றில் நமது மாவட்ட வீரர்கள் இடம் பெற வேண்டும்
போக்குவரத்து காவலர்கள் உட்காரும் வசதியுடன் கூடிய பாதுகாப்பு நிழலகம் எஸ் பி தொடங்கி வைத்தார்
களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரியில் சமூகப் பணித்துறை முதலாம் ஆண்டு மாணவர்களின் அறிமுக நிகழ்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தேரூர் பேரூராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம்

June 28, 2025
56 Views
மணப்பாறை அருகே உயிரிழந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு
வில்வமரத்துப்பட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்களுக்கு உடனடி தீர்வு
குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை
அனன்யா நானா நானி சொர்க்கபுரியில் சுற்றுப் பயணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account