By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய குடியரசு கட்சி வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > இந்திய குடியரசு கட்சி வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
சென்னைதமிழ்நாடு

இந்திய குடியரசு கட்சி வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

Last updated: July 29, 2026 6:48 pm
July 29, 2026
24 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 29 –

இந்திய குடியரசு கட்சி வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் எழும்பூர் இக்ஷா மையத்தில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் ரமேஷ்குமார் தலைமையிலும், மாநில செயற்குழு உறுப்பினர் தினேஷ்குமார் முன்னிலையும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாநிலம் பொருளாளர்கள் மங்காப்பிள்ளை, சி.எஸ்.கொளரிசங்கர், கொள்கை பரப்புச் செயலாளர் தன்ராஜ், மாநில அமைப்புச் செயலாளார் எம்.மோகன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், பிற அணியினர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் பழங்குடியினரின் அனுபவ நிலங்களுக்கு வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம்
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பெறப்பட்ட 593 மனுக்கள்
தென் மாநிலங்களின் நிலையான எரிசக்தி அமைப்பின் (என்.எஸ்.இ.எஃப்.ஐ) தொடக்க விழா
மணப்பாறை: கார் மோதி தனியார் நிறுவன காவலாளி பலி
ஈரோடு கோட்டை பத்ரகாளியம்மன் கோவிலில் பிரம்மாண்ட விளக்கு பூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாநிலம்மாவட்டம்

காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் வாழ்த்தி வழி அனுப்பினார்கள்

September 11, 2024
108 Views
மதுரையில் தொடர் சர்ச்சை எதிரொலி
பாலியல் வன்கொடுமைக் கொலையை கண்டித்து
ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதியதில் ஒருவர் பலி
தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account